« on: January 03, 2026, 10:09:29 AM »
உறைந்து போய் நிற்கிறது
சில நினைவுகள்...
அதன் ஆழத்தில் இன்னும் வெப்பம் தனலாய்யிருக்க...
இன்புற்ற தருணங்களின் நிழல்
இன்று அதிகமாய் துன்புறுத்த
தாமரை இலை நீராய்
நிஜ உலகில் ஒட்டாமல்
மனம் அல்லாடுகிறது.... 👣👣
« Last Edit: January 03, 2026, 10:16:00 AM by Yazhini »

Logged