Author Topic: "படித்ததில் பிடித்தது"  (Read 14 times)

Offline Thenmozhi

"படித்ததில் பிடித்தது"

யாருடைய மாறுதல்களுக்காகவும்
            உங்களை வருத்திக்
                கொள்ளாதீர்கள்.........

எந்த உறவும் இங்கு நிரந்தரமில்லை.....

இங்கே மனிதர்கள் சந்தர்ப்பத்துக்கும்,      காலத்திற்கும் ஏற்ப மாறிக் கொண்டு
  தானே இருக்கிறார்கள்......