Author Topic: "சாதாரணத்தின் இருவேறுபாடு”  (Read 13 times)

Offline Luminous

"சாதாரணத்தின் இருவேறுபாடு”
நான் 🙋‍♀️
நீ சொல்லுவாய் என்ற நம்பிக்கையில்
சாதாரணமென விட்டுச் சென்றேன்…🤷‍♀️

நீயோ 🙋‍♂️
சொல்ல வேண்டுமென்ற பொறுப்பை
சாதாரணமென விட்டுவிட்டாய்…🤷‍♂️

இரண்டும் ஒரே சொல்லே தான் — சாதாரணம்🤔
ஆனால்
ஒன்றில் நம்பிக்கை பேசுகிறது,💯💜
மற்றொன்றில் உதாசீனம் மௌனம் காக்கிறது.✌
LUMINOUS 🧘‍♀️

Offline அனோத்

Re: "சாதாரணத்தின் இருவேறுபாடு”
« Reply #1 on: December 13, 2025, 08:31:15 PM »
அருமையான கவிதை
பொருள் ஒன்றுதான்
ஆனால் இரு மாறுபட்ட
உணர்வுகள் .

சிந்திக்க வைக்கும் கவிதை
வாழ்த்துக்கள் தங்கச்சி

Offline Ninja

Re: "சாதாரணத்தின் இருவேறுபாடு”
« Reply #2 on: December 13, 2025, 08:52:59 PM »
சாதாரணம் என்பது சிலருக்கு சாதாரணம், சிலருக்கு நம்பிக்கை என உணர்த்தும் அழகான கவிதை சகோ.