Author Topic: உங்கள் சாய்ஸ் - 39  (Read 92 times)

Offline Forum

உங்கள் சாய்ஸ் - 39
« on: November 02, 2025, 09:09:11 PM »
குறிப்பு :
இரட்டை அர்த்தமுள்ள , முகம் சுளிக்க வைக்கும் பாடல் வரிகளை கொண்டபாடல்களை தேர்வு செய்வதை தவிர்க்கவும்.  அப்படி  இரட்டை அர்த்தமுள்ள பாடல்  வரிகளை கொண்ட பாடல்கள் தேர்வு செய்யப்பட்டு இருப்பின்  அதை தவிர்த்து மற்ற பாடல்கள் ஒளிபரப்பப்படும்.


Avoid choosing songs with double meaning and cringe-worthy lyrics.
If any songs with double meaning lyrics are selected then we shall exclude that song and remaining songs will be played  in this program.
 





அன்பான நண்பர்களே ,, FTC FM தனது பயனர்களின் இசை ஆர்வம் மற்றும் ரசனைகளை பகிர்ந்து கொள்ளும் விதமாக "உங்கள் சாய்ஸ் " என்ற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து செய்து வருகிறது .

பயனர்கள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களுக்கு பிடித்த 15 பாடல்களை பட்டியல் இட்டு அனுப்பலாம். பயனர்களால் தேர்தெடுக்கப்பட்ட பாடல்கள் FTC FM இல் ஒளிபரப்பு செய்யப்படும்.

தினமும் ஒளிபரப்பு நேரம் : ஐரோப்பிய நேரம் 4:30 PM (இந்திய நேரம்-09:00 PM)

"நீங்கள் கேட்ட பாடல்கள் " பகுதியில் “YES” என்று பதிவிடுவதன் மூலம் முன்பதிவு செய்துகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம். ‘முதலில் பதிவு இட்ட நபர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில்’ அவர்களுடைய பாடல்கள் முதலில் ஒளிபரப்பப்படும் .

02-நவம்பர் -2025  (ஞாயிற்று கிழமை   ) அன்று  ஐரோப்பிய நேரம் 5:00 PM மணியளவில் (இந்திய நேரம்09:30 PM) முன்பதிவு இடும் வகையில்  "உங்கள் சாய்ஸ் " பகுதி திறக்கப்படும்.

முதலில் முன்பதிவு செய்யும் பாவனையாளரின் பாடல் தொகுப்பு 03-நவம்பர்  -2025 அன்று ஐரோப்பிய நேரம் 04:30 PM(இந்திய நேரம் 09:00 PM) இக்கு ஒளிபரப்பப்படும்.

முன்பதிவு செய்யப்பட்ட பதிவுகளின் முன்னுரிமை அடிப்படையில்  தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் மற்ற பயனாளர்களின் பாடல் தொகுப்பு ஒளிபரப்பப்படும்.

Offline Vip BoY

Re: உங்கள் சாய்ஸ் - 39
« Reply #1 on: November 02, 2025, 09:42:26 PM »
Yes

Offline Shreya

Re: உங்கள் சாய்ஸ் - 39
« Reply #2 on: November 02, 2025, 09:45:42 PM »
Yes

Offline Thooriga

Re: உங்கள் சாய்ஸ் - 39
« Reply #3 on: November 02, 2025, 11:43:06 PM »
Yes on dec 06

Offline Evil

Re: உங்கள் சாய்ஸ் - 39
« Reply #4 on: Today at 12:24:17 AM »
Vanakkam samyoo

உன்ன உன்ன பார்த்தேன் சும்மா தேவதை போல உன்ன பத்தி நினச்சா வருது கவிதை தன்னால

Offline CuTe MooN

Re: உங்கள் சாய்ஸ் - 39
« Reply #5 on: Today at 12:25:49 AM »
Yes

Offline Vallavan

Re: உங்கள் சாய்ஸ் - 39
« Reply #6 on: Today at 12:25:57 AM »
Yes

Offline Vallavan

Re: உங்கள் சாய்ஸ் - 39
« Reply #7 on: Today at 12:26:39 AM »
Yes

Offline Wonder Girl

Re: உங்கள் சாய்ஸ் - 39
« Reply #8 on: Today at 12:50:14 AM »
Yessu
Wonder girl

Offline MugilaN

Re: உங்கள் சாய்ஸ் - 39
« Reply #9 on: Today at 10:18:25 AM »
Yes

Offline Reena2025

Re: உங்கள் சாய்ஸ் - 39
« Reply #10 on: Today at 10:21:25 AM »
Reply

Offline Nijanth

Re: உங்கள் சாய்ஸ் - 39
« Reply #11 on: Today at 10:26:19 AM »

YES

Offline Reena2025

Re: உங்கள் சாய்ஸ் - 39
« Reply #12 on: Today at 10:30:26 AM »
Yes

Offline Sethu

Re: உங்கள் சாய்ஸ் - 39
« Reply #13 on: Today at 10:45:57 AM »
S

Offline Logon

Re: உங்கள் சாய்ஸ் - 39
« Reply #14 on: Today at 10:48:47 AM »
yes samiyo