Author Topic: பல்வலி குணமாக....  (Read 16 times)

Offline MysteRy

பல்வலி குணமாக....
« on: October 18, 2025, 08:25:22 AM »
சின்ன வெங்காயம் அரைத்து சாறு 3 ஸ்பூன் அளவு எடுத்து அதில் சம அளவு செக்கு நல்லெண்ணெய் கலக்கி அதில் 3 சொட்டு க்களை வலிக்கும் சொத்தை பல் மீது வைத்தால் சிறிது நேரத்தில் சொத்தைப் பல் பூச்சியும் இறந்து பல் வலியும் குணமாகிவிடும்...