Author Topic: நம்பினால் நம்புங்கள்..  (Read 12 times)

Offline MysteRy

நம்பினால் நம்புங்கள்..
« on: October 17, 2025, 07:57:10 AM »

சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும்...

சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம். முயற்சி செய்து பாருங்களேன்...

சர்க்கரை நோயுள்ளவர்கள் கவனிக்கவும்:

வரக்கொத்தமல்லி ½கிலோ

வெந்தயம் - ¾ கிலோ

தனித்தனியாக மேற்கண்ட வற்றை பொன்னிறமாக வறுத்து தனித்தனியாக பொடி செய்து இரண்டையும் நன்கு கலக்கவும்.

இரண்டு டீஸ்பூன் பொடியை இரண்டு டம்ளர் (இருநூறு மில்லி) குடிநீரில் கொதிக்க

வைத்து ஒரு டம்ளராக வற்றக் காய்ச்சவும்.

பின்பு வடிகட்டி மூன்று வேளைகளுக்கு சாப்பாட்டிற்கு % மணி நேரத்திற்கு முன்பாக சாப்பிட்டு வரவும்.

இதைச் செய்தவுடன் குறைந்தது முக்கால் மணி நேரம் வேறு எதையும் (குடிநீர் தவிர) உண்ணக்கூடாது.

ஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடி விடும். சர்க்கரை உங்கள் ரத்தத் தில் உள்ள அளவை ஒரு வார இடைவெளியில் இம்மருந்து சாப்பிடுவதற்கு முன்பும். பின்பும் பரிசோதனைக் கூட சோதனையில் செய்யுங்களேன்...
« Last Edit: October 17, 2025, 07:58:46 AM by MysteRy »