Author Topic: வெயிட் லாஸ் டிப்ஸ்!  (Read 282 times)

Offline MysteRy

வெயிட் லாஸ் டிப்ஸ்!
« on: October 12, 2025, 08:16:36 AM »


சாப்பாட்டை பெரிய தட்டில் வைக்காமல் சிறிய தட்டு, கிண்ணத்தில் போட்டுச் சாப்பிட்டால், வழக்கமாகச் சாப்பிடுவதைவிட குறைவாக எடுத்துக்கொள்வோம் என்கிறது மருத்துவ உளவியல்.