Author Topic: சில ஆரோக்கிய விளையாட்டுக்கள்...  (Read 65 times)

Offline MysteRy

கில்லி

கூட்டல், பெருக்கல் கணக்கை களிப்புடன் மகிழ்ந்து கற்க


« Last Edit: October 08, 2025, 07:52:11 AM by MysteRy »

Offline MysteRy

தாயம்

வெட்டி வெளியே எறிந்தாலும் மீண்டும் முயன்று தொடங்கி முன்னேற...


« Last Edit: October 08, 2025, 07:54:55 AM by MysteRy »

Offline MysteRy

பரமபதம்

ஏற்றம், இறக்கம் இரண்டும் இருப்பதே வாழ்க்கை என்பதை உணர்த்த...



Offline MysteRy

சதுரங்கம்

இதர வழி இல்லாத போதும் இறுதிவரை போராடும் மன உறுதி பெற...


Offline MysteRy

கண்ணாமூச்சி

ஒளிந்து இருப்பவர்களை கண்டுபிடிப்பதற்கான பொறுமையையும், தானே ஒளிந்து மகிழ்ந்து இருக்கும் பெருமையையும் பெற...



Offline MysteRy

பல்லாங்குழி

இருக்கும் இடத்தில் இருந்து எடுத்து இல்லாத இடத்தில் கொடுக்கும் குணம் வளர...