Author Topic: மூலநோய் குணமாக வில்வம்...  (Read 14 times)

Offline MysteRy


வில்வ இலை - 25 கிராம்

வில்வகாய் - 25 கிராம்

வில்வஓடு - 25 கிராம்

வில்வப்பட்டை - 25 கிராம்

இஞ்சி - 10 கிராம்

சோம்பு - 10 கிராம்

இவற்றை ஒன்றிரண்டாய் சிதைத்து, தண்ணீரிலிட்டு கொதிக்க வைத்து,பாதியாகச் சுண்டச் செய்து, ஒரு டம்ளர் அளவு அதிகாலையிலும் மாலையிலும் சாப்ப்பிட்டு வர, ரத்த மூலம், ஆசனவெடிப்பு, சீழ்மூலம் போன்ற ஒன்பது வகை மூலங்களும் குணமாகும். மூலாதாரம் பலப்படும்...