Author Topic: எந்த நோய்க்கு என்ன கீரை சாப்பிடலாம்?  (Read 348 times)

Offline MysteRy


பசியின்மையை போக்கும் அகத்திக் கீரை

மலச்சிக்கலை தீர்க்க உதவும் முளைக் கீரை

தோல் நோய்களை தீர்க்கும் அரை கீரை

உயர் இரத்தஅழுத்தத்தை குறைக்கும் பருப்புக் கீரை

சிறுநீர் பிரச்சனையை போக்கிடும் சிறு கீரை

எலும்பு தேய்மானத்திற்கு சிறந்தது முருங்கைக் கீரை

ஆஸ்துமாவிற்கு நிவாரணம் தரும் தூதுவளை கீரை

இரத்த சோகைக்கு தீர்வு தரும் பசலை கீரை

நீரிழிவு நோய்க்கு சிறந்தது வெந்தயக் கீரை

மூட்டு வலியை போக்கும் முடக்கத்தான் கீரை

குடல் புண்ணை ஆற்றிடும் மணத்தக்காளி கீரை

பார்வை கோளாறை நீக்கும் பொன்னாங்கண்ணி கீரை

மஞ்சள் காமாலைக்கு சிறந்தது கரிசலாங்கண்ணி கீரை

ஞாபகமறதி போக்கும் வல்லாரை கீரை..