Author Topic: ட்டில் வளர்க்க வேண்டிய செடிகள்...  (Read 574 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226455
  • Total likes: 28876
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
துளசி

சுத்தமான ஆக்சிஜன் கிடைக்கும்.

கற்பூர வல்லி

கொசு, பூச்சித் தொல்லை இருக்காது.

தூதுவளை

நாள்பட்ட சளி, இருமல் குணமாகும்.

கற்றாழை

உடலில் உள்ள உஷ்ணம் குறையும்.

வல்லாரை

ஞாபக சக்தி திறன் அதிகரிக்கும்.

செம்பருத்தி

பூவிதழ்கள் இதய நோயை நீக்கும்...