Author Topic: வாரம் 3 முறை தேங்காய் பால்..  (Read 44 times)

Offline MysteRy

ஒரு கப் தேங்காய் பாலில் உடலுக்கு தேவையான இரும்புச்சத்தில் 25% கிடைத்துவிடுகிறது.

வாரத்திற்கு குறைந்தபட்சம் 3 முறை தேங்காய் பால் அருந்தி வருபவர்களுக்கு தசை, நரம்புகளில் ஏற்படும் இறுக்கத்தன்மை தளர்ந்து உடல் பலம் கிடைக்கும்.

தேங்காய் பால் உடல் நோய் எதிர்ப்பு ஆற்றலை உறுதியாக வைத்து, அடிக்கடி ஏற்படும் சளி தொல்லையை தடுக்கிறது.