இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் Anoth BRO,
நம்ம FTC யின் முதுகெலும்பாகவும்
ஆணி வேராகவும், FTC வளர்ச்சியே தனது வளர்ச்சியாய் எண்ணும் நீங்கள் FTC யின்
தூண் ஆகவும் இருக்குறிங்க.
உங்களுக்குள் இருக்கும் பல திறமைகளை அடுத்தவருக்கும் அந்த திறமையை வெளிக்கொண்டு அதில் உங்கள் மகிழ்ச்சி காணும் நல்ல மனம் உடையவர்.
நீங்கள் கண்ணி துறையில் பல திறமையும்,
நல்ல app dowloper வும் singer musician , cricket lover,
RJ & DJ என்று பல்வேறு பன்முகத் திறமை வாய்ந்தவர்.
இந்த பிறந்தநாள் நாளில் நீங்கள் எண்ணிய செயல்கள் அனைத்தும் வெற்றி பெற்று என்றென்றும் மகிழ்ச்சியுடன் நலமுடன் வளமுடன் வாழ வாழ்த்துகிறேன்
Happy Birthday Anoth BRO