Author Topic: இரவின் மடியில்  (Read 3938 times)

Offline RajKumar

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1222
  • Total likes: 1049
  • Karma: +0/-0
  • Gender: Male
  • hi i am Just New to this forum
Re: இரவின் மடியில்
« Reply #15 on: December 03, 2025, 04:26:28 PM »


*அழகான ராட்சசியே*
*அடி நெஞ்சில்* *குதிக்கிறியே*

*முட்டாசு வாா்த்தையிலே*
*பட்டாசு வெடிக்கிறியே*

*அடி மனச அருவாமனையில்* *நறுக்குறியே*

அழகான ராட்சசியே
அடி நெஞ்சில் குதிக்கிறியே

முட்டாசு வாா்த்தையிலே
பட்டாசு வெடிக்கிறியே

அடி மனச அருவாமனையில் நறுக்குறியே

அருகம்புல்லுக்கு அறுக்கத் தொியுமா
கொழந்த குமாி நான் ஆமா

அயிர மீனுதான் கொக்க முழுங்குமா அடுக்குமா

வெளிய பூத்து நீ உள்ள காய்க்கிற
கடலக்காடு நீ ஆமா
உயிர உாிச்சு நீ கயிர திாிக்கிற
சுகம் சுகமா

கிளியே ஆலங்கிளியே
குயிலே ஏலங்குயிலே

அழகான ராட்சசியே
அடி நெஞ்சில் குதிக்கிறியே
அடி மனச அருவாமனையில் நறுக்குறியே ...

*சூாியன ரெண்டு துண்டு*
*செஞ்சு கண்ணில் கொண்டவளோ*
*ஓ ஓ*

*சந்திரன* *கள்ளுக்குள்ள*
*ஊர வெச்ச* *பெண்ணிவளோ*
*ஓ ஓ*

ராத்திாிய தட்டித்தட்டி
கெட்டி செஞ்சி மையிடவோ
ஓ ஓ

மின்மினிய கன்னத்துல
ஒட்ட வெச்சுக் கைதட்டவோ
ஓ ஓ

துறவி என்னத் தொலைச்சிபுட்ட தூக்கம்
இப்ப தூரமய்யா தலைக்கு
வெச்சி நான் படுக்க அழுக்கு
வேட்டி தாருமய்யா

*தூங்கும் தூக்கம் கனவா*

கிளியே ஆலங்கிளியே
குயிலே ஏலங்குயிலே

அழகான ராட்சசியே
அடி நெஞ்சில் குதிக்கிறியே
முட்டாசு வாா்த்தையிலே
பட்டாசு வெடிக்கிறியே
அடி மனச அருவாமனையில் நறுக்குறியே ...


சோளக்கொல்ல பொம்மையோட
சோடி சோ்ந்து ஆடும் புள்ள
புளியம் பூவே

சோளக்கொல்ல பொம்மையோட
சோடி சோ்ந்து ஆடும் புள்ள
மகிழம் பூவே ...

*தேன் கூட்டப் பிச்சி பிச்சி*
*எச்சி வெக்க* *லட்சியமா*
*ஓ ஓ*

*காதல் என்ன கட்சி விட்டுக்*
*கட்சி மாறும் காாியமா*
*ஓ ஓ*

பொண்ணு சொன்னா தலைகீழா
ஒக்கிப்போட முடியுமா
ஓ ஓ

*நான் நடக்கும் நிழலுக்குள்*
*நீ வசிக்க சம்மதமா*

*நீராக நானிருந்தால்*
*உன் நெத்தியில நானிறங்கி*

*கூரான உன் நெஞ்சில்*
*குதிச்சி அங்க குடியிருப்பேன்*

*காடா வீணா போனேன்*

கிளியே ஆலங்கிளியே
குயிலே ஏலங்குயிலே

அழகான ராட்சசியே
அடி நெஞ்சில் குதிக்கிறியே
முட்டாசு வாா்த்தையிலே
பட்டாசு வெடிக்கிறியே
அடி மனச அருவாமனையில் நறுக்குறியே

அருகம்புல்லுக்கு அறுக்கத் தொியுமா
கொழந்த குமாி நான் ஆமா
அயிர மீனுதான் கொக்க முழுங்குமா அடுக்குமா

வெளிய பூத்து நீ உள்ள காய்க்கிற
கடலக்காடு நீ ஆமா

உயிர உாிச்சு நீ கயிர திாிக்கிற
சுகம் சுகமா ...


படம் : *முதல்வன்*
பாடகர் : *எஸ்.பி.பாலசுப்ரமணியம் & ஹரிணி*
பாடலாசிரியர் : *வைரமுத்து*
இசை : *ஏ.ஆர்.ரகுமான்

Offline RajKumar

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1222
  • Total likes: 1049
  • Karma: +0/-0
  • Gender: Male
  • hi i am Just New to this forum
Re: இரவின் மடியில்
« Reply #16 on: Today at 11:22:10 AM »


*உன்னை நினைச்சேன்*
*பாட்டு படிச்சேன் தங்கமே*
*ஞான தங்கமே*

*உன்னை நினைச்சேன்*
*பாட்டு படிச்சேன்* *தங்கமே*
*ஞான தங்கமே*

*என்ன*
*நெனச்சேன் நானும்* *சிரிச்சேன்*
*தங்கமே ஞான தங்கமே*

*அந்த வானம் அழுதாத்தான்*
*இந்த பூமியே சிரிக்கும்*

*வானம் போல் சிலபேர்*
*சொந்த வாழ்க்கையும்* *இருக்கும்*

*உணர்ந்தேன் நான்*

உன்னை நினைச்சேன்
பாட்டு படிச்சேன் தங்கமே
ஞான தங்கமே

என்ன
நெனச்சேன் நானும் சிரிச்சேன்
தங்கமே ஞான தங்கமே ...

*ஆசை வந்து என்னை*
*ஆட்டி வைத்த பாவம்*
*மற்றவரை நான் ஏன்*
*குற்றம் சொல்ல* *வேணும்*

*கொட்டும் மழை* *காலம்*
*உப்பு விக்க* *போனேன்*

*காற்றடிக்கும் நேரம் மாவு*
*விக்க போனேன்*

தப்பு கணக்கை
போட்டு தவித்தேன்
தங்கமே ஞான தங்கமே

பட்ட பிறகே புத்தி தெளிந்தேன்
தங்கமே ஞான தங்கமே

*நலம் புரிந்தாய்*
*எனக்கு நன்றி* *உரைப்பேன்*
*உனக்கு நான் தான்*

உன்னை நினைச்சேன்
பாட்டு படிச்சேன் தங்கமே
ஞான தங்கமே

என்ன
நெனச்சேன் நானும் சிரிச்சேன்
தங்கமே ஞான தங்கமே ...

*கண்ணிரண்டில்*
*நான் தான் காதல் என்னும்*
*கோட்டை கட்டி வைத்து*
*பார்த்தேன் அத்தனையும்*
*ஓட்டை*

உள்ளபடி யோகம்
உள்ளவர்க்கு நாளும் நட்ட
விதை யாவும் நல்ல மரம் ஆகும்

*ஆடும் வரைக்கும்*
*ஆடி இருப்போம்* *தங்கமே*
*ஞான தங்கமே*

*ஆட்டம்*
*முடிந்தால் ஓட்டம்* *எடுப்போம்*
*தங்கமே ஞான தங்கமே*

*நலம் புரிந்தாய்*
*எனக்கு நன்றி* *உரைப்பேன்*
*உனக்கு நான் தான்*

உன்னை நினைச்சேன்
பாட்டு படிச்சேன் தங்கமே
ஞான தங்கமே

என்ன
நெனச்சேன் நானும் சிரிச்சேன்
தங்கமே ஞான தங்கமே

அந்த வானம் அழுதாத்தான்
இந்த பூமியே சிரிக்கும்

வானம் போல் சிலபேர்
சொந்த வாழ்க்கையும் இருக்கும்

உணர்ந்தேன் நான்

உன்னை நினைச்சேன்
பாட்டு படிச்சேன் தங்கமே
ஞான தங்கமே

என்ன
நெனச்சேன் நானும் சிரிச்சேன்
தங்கமே ஞான தங்கமே ...



படம் : *அபூர்வ சகோதரர்கள்*
பாடகர் : *எஸ்.பி.பாலசுப்பிரமணியம்*
பாடலாசிரியர் : *வாலி*
இசை : *இளையராஜா*