Author Topic: தவிப்பு  (Read 2548 times)

!! AnbaY !!

  • Guest
தவிப்பு
« on: July 28, 2011, 04:55:45 PM »
உன்னை பிரிந்திருக்கும் நேரத்தில்
 உன் மேல் இருக்கும் பிரியம் இரட்டிப்பாகிறது...
நீ எனோடு இல்லாத நொடிகள்
 கரைவதை விட இல்லாமல் போய் விட்டால் என்ன...
கரைந்து போன அந்த நிமிடங்களை கேட்டுப் பார்
நான் தவித்த தவிப்பை அது சொல்லும்.......................

Offline Global Angel

Re: தவிப்பு
« Reply #1 on: July 29, 2011, 10:08:09 PM »
நீ எனோடு இல்லாத நொடிகள்
 கரைவதை விட இல்லாமல் போய் விட்டால் என்ன...

nice ;)