Author Topic: இசை தென்றல் - 319  (Read 55 times)

Offline Thooriga

இசை தென்றல் - 319
« on: July 09, 2025, 11:59:31 PM »
Hi isai thendral team..


Am happy being a first person this week...

I would like to hear song from

movie moscowin kaveri
Song gore gore..
Music thaman
Singer - Karthick and suchitra

It's a underrated song ... Intha song ku thani fan basee irukku.. .. Suchitra ooda voice la romba spl song ithu.. solla pona intha song vantha puthusula EPAVUM repeat mode la pochu.. i dedicate this song to my dear ones in ftc ..
« Last Edit: July 11, 2025, 05:30:26 PM by Thooriga »

Offline Lakshya

Re: இசை தென்றல் - 319
« Reply #1 on: July 09, 2025, 11:59:45 PM »
Hi RJ & DJ,

Indha week Isai Thendral ku nan ketka virumbum paadal...

🎵 Song : Kadhal solvadhu
🎬 Movie : Badri (2001)
🎥 Director : P.A Arun Prasad
🎤 Singers : Srinivas & Sunitha
       Upadrashta
🎼 Music : Ramana Gogula &
       Devi Sri Prasad
✍️ Lyrics : Palani Bharathi



Indha song la enaku pudicha lyrics:-

❤️அடடடடா…
இன்னும் என் நெஞ்சம்
புரியலையா காதல் மடையா...
இது என்னடி இதயம் வெளியேறி
அலைகின்றதே காதல் இதுவா...
எப்படி சொல்வேன் புரியும் படி
ஆளை விடுடா...
மன்னிச்சுக்கடி…காதல் செய்வேன்
கட்டளை படி❤️
« Last Edit: July 10, 2025, 03:09:31 PM by Lakshya »

Offline RajKumar

Re: இசை தென்றல் - 319
« Reply #2 on: July 09, 2025, 11:59:51 PM »
S

Offline Thenmozhi

Re: இசை தென்றல் - 319
« Reply #3 on: July 09, 2025, 11:59:56 PM »

Hi it
Song: Kanima
Movie: Retro
Lyrics : Vivek
Singer : Santhosh Narayanan, The Indian Choral Ensemble
Composed / Arranged / Programmed By Santhosh Narayanan
Bass: Naveen Napier
 இந்த பாடல் துள்ளல் இசையில் இருப்பதால் எனக்கு மிகவும் பிடித்தது."கனிமா" என்பது ஒரு தமிழ் பாடலாகும், இது அதன் உயர் ஆற்றல்மிக்க நாட்டுப்புற-பாப் ஒலிக்கு பெயர் பெற்றது, விவேக் பாடல் வரிகளிலும் சந்தோஷ் நாராயணன் இசையிலும் உள்ளது. இந்தப் பாடலில் தாள தாளங்கள், அடுக்கு தாள வாத்தியங்கள் மற்றும் கோரல் பின்னணி ஆகியவை இடம்பெற்றுள்ளன. பாடல் வரிகள் விளையாட்டுத்தனமான மற்றும் காதல் கொண்டவை, இது ஒரு அன்பானவருடன் நடனமாட அழைப்பை மையமாகக் கொண்டது. "கும்மா, யெம்மா, சும்மா, கனிமா" சில குறிப்பிடத்தக்க வரிகளில் அடங்கும். இந்தப் பாடல் அதன் கவர்ச்சிகரமான ஹூக் மற்றும் துடிப்பான அமைப்புக்கும் பெயர் பெற்றது, இது நாராயணனின் முந்தைய வெற்றிப் பாடலான "ரகிட ரகிதா"வை நினைவூட்டுகிறது. இது தெலுங்கில் "புஜ்ஜம்மா" என்றும் இந்தியில் "அனார்கலி" என்றும் வெளியிடப்பட்டது.
« Last Edit: July 11, 2025, 01:30:48 AM by Thenmozhi »

Offline Titus

Re: இசை தென்றல் - 319
« Reply #4 on: July 09, 2025, 11:59:59 PM »
S

Offline Spike

Re: இசை தென்றல் - 319
« Reply #5 on: July 10, 2025, 12:00:08 AM »
S

Offline Sankari

Re: இசை தென்றல் - 319
« Reply #6 on: July 10, 2025, 12:00:28 AM »
Hi IT Team,
Thank you for your wonderful work! 😄
Last program by Mandakasayam (with Tejasvi editing)  was awesome ! (Paadhi ketten, midhi innaiku repeat la keppen haha 😅)

For this week, here’s a song I’d love to hear:

Song : Un Vizhigalil
Movie : Darling
Singer : Harini
Music by : G. V. Prakash Kumar

Indha song oda melody super a irukkum and lyrics as well.

My fav lines :

Dhoorathil thondridum megathai polavae
Naan unai paarkiren anbae
Saaralaai orr murai nee ennai theendinaai
Unakathu therintha anbae
En manam kaanalin neerena aaguma
Kaigalil seruma anbae
Nesikkum kaalam thaan veenena poguma
Ninaivugal serkkiren ingae

Thanks again,
« Last Edit: July 10, 2025, 02:18:00 PM by Sankari »
banniere" border="0

Offline சாக்ரடீஸ்

Re: இசை தென்றல் - 319
« Reply #7 on: July 10, 2025, 12:00:34 AM »
வணக்கம் RJs & DJs,

இந்த வாரம் இசைத் தென்றல் நிகழ்ச்சியில் இடம்பெற்றது மகிழ்ச்சி.இந்த முறை நான் விரும்பும் பாடல் இடம் பெற்ற திரைப்படம்

காதல் வைரஸ்

2002ஆம் ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படம் காதல், உணர்ச்சி மற்றும் இசை ஆகியவற்றை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. படம் பெரிய வரவேற்பை பெறவில்லை, ஆனால் அதன் இசை மற்றும் காட்சி அமைப்புகள் (visuals) விமர்சகர்களால் பாராட்டப்பட்டது. தற்போது ஒரு கல்ட் கிளாசிக் (cult classic) என்று சிலரால் நினைவில் வைக்கப்படுகிறது, குறிப்பாக இசை ரசிகர்களால்.

நடிகர்கள்: ரிச்சர்டு, ஸ்ரீதேவி, விவேக், அப்பாஸ், ரகுவரன், மனோரமா
இயக்கம்: கதிர்
இசை: ஏ.ஆர்.ரகுமான்

இப்படத்தில் என்னுடைய விருப்ப பாடலாக நான் தேர்வு செய்வது

பைலாமோர் பைலாமோர் பாடல்

வரிகள்: கவிஞர் வாலி
குரல்: சிலம்பரசன், திப்பு


பிடித்த வரிகள்:

மெல்லிடை என்பது மின்னலானதா
மென்னடை என்பது தென்றல் ஆனதா
தேய்பிறை நிலவு ஆடையானதா
பௌர்ணமி நிலவுபாவையானதா

இசைத் தென்றலின்  RJக்களுக்கும், DJக்களுக்கும் நன்றியும், வாழ்த்துகளும். நிகழ்ச்சிக்கு ஆதரவும் தரும் FTCயின் அனைத்து நண்பர்களுக்கும் இந்த பாடலை டெடிக்கேட் பண்றேன்.

நன்றி.
« Last Edit: July 10, 2025, 01:33:38 PM by சாக்ரடீஸ் »

Offline MaiVizhi

Re: இசை தென்றல் - 319
« Reply #8 on: July 10, 2025, 12:00:43 AM »


Movie MOUNA RAGHAM

Oho Megam Vandhadho
Song by Ilaiyaraaja and S. Janaki ‧

favorite lines..
நான் பெண் ஆனது கல்யாணம் தேடவா
(ஓர் கண்ணாளன் வந்து பூமாலை போடவா)
(ஏன் அம்மாடியோ பெண் பார்க்கும் நாடகம்)
யார் வந்தாலும் என்ன திரும்பாது ஞாபகம்
பூவிலங்கு தேவையில்லையே




« Last Edit: July 11, 2025, 10:36:04 PM by MaiVizhi »

Offline Raju

Re: இசை தென்றல் - 319
« Reply #9 on: July 10, 2025, 12:00:58 AM »
Yes

Offline TiNu

Re: இசை தென்றல் - 319
« Reply #10 on: July 10, 2025, 12:01:22 AM »
yes

Offline Yazhini

Re: இசை தென்றல் - 319
« Reply #11 on: July 10, 2025, 06:40:31 PM »
இந்த வாரம் எனது விருப்ப பாடல் : ஜாதி மல்லி பூச்சரமே...
திரைப்படம் : அழகன்
இந்த பாடலின் வரிகள் அருமையாக இருக்கும். மேலும் பானுப்ரியா அவர்களின் நடனமும் அழகாக இருக்கும்.
நன்றி🥳🥳🥳

Offline Vethanisha

Re: இசை தென்றல் - 319
« Reply #12 on: July 11, 2025, 11:19:11 AM »
Hi IT team, 

As usual last week Program um super ar irunthathu. Intha week placement kedachatuna nan ketka virumbum paadal

Movie: Poovellam kettu Paar
Music by :  Yuvan Sankar Raja
Lyrics by : pazhani Bharati
Song 😍: CBI enge teda sollu

Yuvan music le intha album rombha hit , kurippa sollanum na irava pagala song . Elarode favorite songs playlist le kandipa irukum.

Aana intha songum rombha peppy ya , fast plus slow rhythm apdi unique ah keka rombha nalla irukum. Intha song le actor suriya ode expressions and Jyo cuteness pakave enakku rombha pidikum 😍.

Piditha varigal

நினைத்திட மனம்
இல்லை உறங்கிட விழி
இல்லை அவள் என்னை
வழி பறி செய்தாலே

தடுத்திட வழி இல்லை
மறுத்திட மனம் இல்லை
மன்மத வித்தைகளை
செய்தாலே

எப்படி வாழுவேன்
 இதயம் இல்லையே ❤️
 வழக்கு போடவும்
சாட்சி இல்லையே





« Last Edit: July 11, 2025, 11:39:03 AM by Vethanisha »

Offline Wonder Girl

Re: இசை தென்றல் - 319
« Reply #13 on: July 11, 2025, 09:34:06 PM »
Hiii Isai Thendral team... This week my choose song is

Song :Laali Laali 
Movie :Theeran Adhigaaram Ondru..  music by :Ghibran
Singer:Sathyaprakash and Pragathi Guruprasad.
Lyrics by: Raju Murugan.

Fav line:Chinna chinna.. kannasaivil..
Un adimai aagava..
Chella chella muthangalil..
Un uyirai vaangavaa..
Laali laali.. naanum thooli thooli..
Mella mella.. ennuyiril..
Unnuyirum asaiyudhae..
Thulla thulla ennidhayam..
Nammuyirul niraiyudhae..
Laali laali.. nee en thooli thooli..