Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
தமிழ் மொழி மாற்ற பெட்டி
https://translate.google.com/#view=home&op=translate&sl=en&tl=ta
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
பொதுப்பகுதி
»
அதிகமாக பேசப்படும் பொய்கள்...
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: அதிகமாக பேசப்படும் பொய்கள்... (Read 6 times)
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 222657
Total likes: 27668
Total likes: 27668
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
அதிகமாக பேசப்படும் பொய்கள்...
«
on:
July 17, 2025, 05:51:18 PM »
1) டீக்கடைகாரர்:
இப்ப போட்ட வடைதான் சார்..
2) மெடிக்கல் ஷாப்காரர்:
பேருதான் வேற, அதைவிடவும் இது நல்ல மருந்து சார்..
3) ரியல் எஸ்டேட் பிஸினஸ் மேன்:
பத்தடி ஆழத்துல நல்ல தண்ணி, பக்கத்துல ரிங்ரோடு, ஐ.டி பார்க் வருது சார்..
4) காய்கறி கடைக்காரர்:
காலைல பறித்தது/வந்தது சார்..
5) சேல்ஸ் ரெப்:
இன்றோடு இந்த ஆஃபர் முடியுது சார்..
6) கண்டக்டர்:
வழியில் எங்கேயும் நிக்காது சார்...
இது பாயின்ட் டூ பாயின்ட்...
7) பள்ளி குழந்தை:
வயிறு வலிக்குற மாதிரி இருக்கும்மா..
நண்பன்:
கண்டிப்பா ட்ரீட் வைக்கிறேன்டா...
9) கணவன் மனைவியிடம்:
உன் சமையல் சூப்பரா இருக்குடி..
10) மனைவி கணவனிடம்:
உங்களிடம் ஒரு வார்த்தை சொல்லிவிட்டு செய்யலாம்னு நினைத்தேன்..
Logged
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
பொதுப்பகுதி
»
அதிகமாக பேசப்படும் பொய்கள்...