Author Topic: 90 வயதானாலும் இந்த IO நோய்கள் வராது....  (Read 330 times)

Online MysteRy


இடுப்பு வலி, மூட்டு வலி ,வாயு, தைராய்டு, சர்க்கரை, உடல் சோர்வு, பாத எரிச்சல், கல்லீரல், கைகால் வலி, வயிற்று கோளாறு, இதற்கு இந்த கஷாயம்

சீரகம், கொத்தமல்லி விதை, சோம்பு, மிளகு, பட்டை, கிராம்பு, தலா | ஸ்பூன் வீதம் எடுத்து இரவே, ! டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து, மூடி வைத்து, காலையில் வெறும் வயிற்றில் 5 நாளைக்கு குடித்து வந்தால் மேலே சொன்ன IO நோய்களும் ஆயுளுக்கும் அரவே வராது....