அன்பு தோழி,dp QueeN megha !
உன் கனிவான பேச்சும்
உன் அழகான சிரிப்பும்
நீ எனக்கு கூறிய ஆறுதல்களும்
நீ மாற்றுகின்ற dp களும்
அன்பாக எங்களை அணைப்பதும்
அன்புத்தோழி உன்னிடம் பிடித்தவை
அகவை தின இந்நாளில் அனைத்து செல்வங்களும் பெற்று,உங்கள் கனவுகள் நனவாகி, நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துவதோடு ,இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.
wish your happy birthday my dp QueeN, sweet sis,lovely friend megha. god bless you