Author Topic: இரவில் இரண்டு பூண்டு....  (Read 126 times)

Offline MysteRy

தினமும் இரவு படுப்பதற்கு முன் தினமும் இரண்டு பூண்டு பற்களை பச்சையாக சாப்பிட்டு வந்தால் கிடைக்க கூடிய நன்மைகள் பல. இதனால் உடல் எடை விரைவாக குறையும். உடல் வலு அதிகரிக்கும். உடலில் ஆண்டி பயாடிக்காக செயல்பட்டு கிரிமிகளை அழிக்கிறது. உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை பல மடங்கு கூட்டுகிறது. ஆண்களுக்கு பூண்டு சாப்பிடுவது பாலியல் ஆரோக்கியத்திற்கு மிக நல்லது.....