Author Topic: பாதாமை அப்படியே சாப்பிடலாமா?  (Read 10 times)

Online MysteRy


தோல் நீக்காமல் சாப்பிட்டால்...

டானின் (Tannin) உப்பு கலவை பாதாமில் உள்ளது. இதனை உட்கொள்வதால் பாதாம் பருப்பில் உள்ள சத்துக்கள் உடலுக்கு முழுமையாக கிடைக்காது. அதனால் பாதாமை தோலுடன் சேர்த்து சாப்பிடக் கூடாது.

தோலுடன் பாதாம் சாப்பிடுவதால், அதன் சில துகள்கள் உங்கள் குடலில் சிக்கிக்கொள்ளும். இதன் காரணமாக வயிற்று வலி, எரிப்பு, வாயு உருவாவதற்கு வாய்ப்பு உள்ளது....

பாதாம் உட்கொள்ளும் முறை

"பாதாமை இரவு முழுவதும் நீரில் ஊறவைத்து தோல்நீக்கி சாப்பிடுவது நல்லது