Author Topic: கரையாத சளியையும் கரைக்கும் நாட்டு மருந்து....  (Read 85 times)

Online MysteRy


தமிழ் மண்ணின் மருத்துவம்

தேவையான பொருட்கள்:

ஒரு வெற்றிலை.

தோல் நீக்கிய ஒரு சிறிய துண்டு இஞ்சி.

சிறிதளவு தேன்.

வெற்றிலைத் மற்றும் இஞ்சியுடன்1ஸ்பூன் கொதிநீரை சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைத்து, சாற்றை வடித்து எடுத்துக் சிறிதளவு தேன் சேர்க்க வேண்டும்.

நெஞ்சு சளி, இருமல் போன்ற பிரச்சினைகளால் அவதியுறுபவர்கள் இதனை செய்து தொடர்ந்து 1 வாரத்திற்கு காலை, மாலை என 10 மில்லிலிட்டர் அளவில் அருந்திவர இந்த பிரச்சினைகள் இல்லாமல் போகும். நெஞ்சிலுள்ள கரையாத சளியும் கரைந்துவிடும்...