Author Topic: ஒரு எலுமிச்சம்பழம் எடுத்து இரண்டாக வெட்டி அதன் சாறை பிழிந்து கொட்டி விடுங்கள்..  (Read 430 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226616
  • Total likes: 29002
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
அதன் தோலை பொடி பொடியாக நறுக்கி அதனுடன் ஒரு மிக மிக சிறிய அளவு இஞ்சியை துருவி சேர்த்து, ஒரு பெரிய டம்ளர் நீரில் போடுங்கள். இதை அடுப்பில் sim ல் வைத்து கொதிக்க வைக்கவும்.
ஒரு கொதி வந்தவுடன் இறக்கி வைத்து குடிக்கும் அளவு சூடு வந்ததும்வடிகட்டி அந்த நீரை வெறும் வயிற்றில் குடியுங்கள்.
30 நாட்களில் இருதயத்தில் எத்தனை அடைப்பு இருந்தாலும் காணாமல் போய்விடும்....