Author Topic: நாட்டு சர்க்கரை...  (Read 28 times)

Offline MysteRy

நாட்டு சர்க்கரை...
« on: June 27, 2025, 08:19:46 AM »
நாட்டு சர்க்கரையை நாம் உண்ணும் உணவுகளில் அதிகம் பயன்படுத்துவதால் ரத்தத்தில் உள்ள அசுத்தங்களை நீக்கி ரத்தம் சுத்தமாகிறது. மேலும் நாட்டு சர்க்கரையை அதிகம் உபயோகிப்பதன் மூலம் இதயம் சம்பந்தமான நோய்கள் ஏற்படாமல் தடுக்கும்..