Author Topic: மது அருந்துபவர்களுக்கு..  (Read 238 times)

Offline MysteRy

கோவக்காய், கொத்தவரங்காயை வேகவைத்து ஜூஸ் ஆக்கிகொள்ளவும். வரகரிசி, பாசிப்பருப்பை வேக வைத்து மசித்துக்கொள்ளவும். சிறிது ஓமம், சின்ன வெங்காயம் போட்டு வதக்கி அதில் வரகரிசி மசியலை சேர்த்து கோவக்காய் ஜூஸ், மோர், உப்பு சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கி குடிக்கவும். இது மது அருந்துபவர்களுக்கு உண்டாகும் உடல் பருமன் குறையவும், செரிமானக் குறைபாட்டை சீர் செய்யவும் உதவும்...