நெஞ்சம் மறப்பதில்லை EP 3
தோழி தூரிகா தொகுத்து வழங்கிய நெஞ்சம் மறப்பதில்லை
எல்லாருடைய குழந்தை பருவத்து அனுபவங்களையும்
தன் குரலால் கேட்பவர்களின் நினைவிலுருந்து
கண் முன் கொண்டு வந்து நிறுத்தியது போல இருந்தது
அதற்கான இசைக்கோர்ப்பும் ,பாடல்களும் அருமை 👍
THANKS TO FTC TEAM 👏👏👏
தொடரட்டும் உங்கள் பணி