Author Topic: ✒️நிகழ்ச்சி பின்னூட்டங்கள் (Program Feedback) - நெஞ்சம் மறப்பதில்லை  (Read 973 times)

Offline அனோத்

  • FTC Team
  • Sr. Member
  • ***
  • Posts: 388
  • Total likes: 1396
  • Karma: +0/-0
  • Gender: Male
  • இனியதோர் விதி செய்வோம் !


Dear Thangachi Thooriga,

Yesterday 02-03-2026 Nenjam Marapathillai episode 3 program kekura opportunity kidachuthu.
First of all thankyou for your personal Invitation.

Isai Thenral a RJ a kalakina Neenga "Nenjam Marapathillai" program la After Ninja Twin sis relay baton eduthu
Program oda success a konjamum kurayama Narration panirunthinga...

your voice is your biggest strength.
Then ungaloda Reactions enga enga expressive a narration pananumo ellame perfect a
koduthinga.....

Laugh, Surprises , Nostalgic Feel nu ungaloda presentation so engaging.

Also Writers Eluthina oru oru story um Namma childhood memories and nama thatha paati a remind panichuthu
. Ninja Sis Song selection oru oru story mudiyurapo kekurathuku avalavu connect aachuthu

Overall a  Great Program..


Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1274
  • Total likes: 4391
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
நெஞ்சம் மறப்பதில்லை EP 3

தோழி தூரிகா தொகுத்து வழங்கிய நெஞ்சம் மறப்பதில்லை
எல்லாருடைய குழந்தை பருவத்து அனுபவங்களையும்
தன் குரலால் கேட்பவர்களின் நினைவிலுருந்து
கண் முன் கொண்டு வந்து நிறுத்தியது போல இருந்தது
அதற்கான இசைக்கோர்ப்பும் ,பாடல்களும்  அருமை 👍
THANKS TO FTC TEAM 👏👏👏

தொடரட்டும் உங்கள் பணி


"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline Yazhini

  • Sr. Member
  • *
  • Posts: 329
  • Total likes: 1350
  • Karma: +0/-0
  • 🔥 ரௌத்திரம் பழகு 🔥
    • Google
நெஞ்சம் மறப்பதில்லை நிகழ்ச்சி - பள்ளி விடுமுறையும் பாட்டி வீடும்...

பலரது குழந்தை பருவத்தின் அழகிய நினைவுகள்... மகிழ்ச்சி, குறும்பு, விளையாட்டு, நட்பு, பாசம், உறவு, பிரிவு, ஏக்கம் என எல்லா உணர்வுகளையும் கலந்த அழகிய பகிர்வுகள் 👏 👏 👏

Magical voice Thooriga.... Semma presentation.... சில்லுன்னு தென்றல் மாதிரி இருந்துது.... உணர்வுகளை அவ்வளவு அழகா குரல் வழி கேட்பவர் இதயத்துக்கு கடத்திய விதம் மிக மிக அருமை 🥳🥳🥳

உணர்வுகளை கடத்த மூலகாரணமா இருந்த இசைக் கோர்ப்பு அட்டகாசம்... அந்த காற்றின் இசை குரலோடு கேட்டும் போது அந்த மலை பாதைப் பயணத்தை நினைவூட்டியது💐💐💐

மேலும் அந்த உணர்வுகளை சரியா பிரதிபலிச்சு உணர்வுகளுக்கு முழுமை சேர்த்தது பாடல்கள்... ❤️ ❤️ ❤️ 

### பாட்டி பாசத்துக்கு மீண்டும் ஏங்க வச்சுடீங்க 🐾🐾🐾
« Last Edit: March 05, 2026, 09:22:04 PM by Yazhini »

Offline Thooriga

  • Sr. Member
  • *
  • Posts: 309
  • Total likes: 652
  • Karma: +0/-0
  • Gender: Female
  • இசையின் காதலி
Anoth anna .. . thank u so much for ur souful feedback .. u never missed to appreciate me... Thank u anna for the beautiful picture...

Joker such a wonderful memory u shared (mama ponnu yarunu than Theriyala ) aana I enjoyed a slot . And thank you so much for your feedback ..

Yazhini my dear Tom .. thank u so much for your love .. I missed your portion .. aana unga memories enakku romba pudichu irunthuchu.. 

Overwhelmed with all your feedback and love thank you ❤️


I want to mention this ....writters unga memories la iruntha anbu, paasam, chella sandaigal, kobam, vilayattu , pidivatham, thatah patiyoda alavilla paasam enna rombave negizha vechuduchu .. sila peru program kettu emotion agiteenganu .. evalo memories la chinna vayasula ..

ellame unga pathivula nallave therinjuthu..

Keep writing my dear friends .. azhiya mudiyatha ninaivugal inga namma nenjam marapathillai la epavum nilaya irukattum   
« Last Edit: March 06, 2026, 04:00:40 PM by Thooriga »

Offline TiNu

நெஞ்சம் மறப்பதில்லை
============================

புதியதாக ஒரு வாராந்திர நிகழ்ச்சியை கொண்டுவருவது அவ்வளவு எளிதான விஷயம் இல்லை. அதற்க்கு நிஞ்சா சிஸ்டர் மற்றும் FTC Team க்கு வாழ்த்து சொல்லணும்.

நெஞ்சம் மறப்பதில்லை முதல் நிகழ்ச்சியை எல்லா நண்பர்களுக்கும் புரிய வைத்து.. அவர்களை அந்த நிகழ்ச்சியில் நினைவுகளை பதிவிட செய்தவர்களுக்கு ஒரு கைதட்டல் கொடுக்கணும்..

நெஞ்சம் மறப்பதில்லை நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாது   பதிவுகளை  தொகுத்து வழங்கிய நிஞ்ஜா சிஸ்டரை பாராட்டியே ஆகணும். ஒரு ஒருத்தரின் எண்ணங்களையும் எழுத்துக்களையும் உள்வாங்கி அவ்வளவு அழகாக தொகுத்து வழங்கி இருந்தாங்க..

நெஞ்சம் மறப்பதில்லை மூன்றாவது பதிவினை தொகுத்து வழங்கிய தூரிகை சிஸ்டரும், நண்பர்களின் எழுத்துகளின் நினைவுகளை, அருமையாக தொகுத்து வழங்கி  இருந்தாங்க

நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் தொகுத்து பேசியதை..  முழுமை பெறச்செய்வது Editors க்கும் ஒரு பங்கு இருக்க தான் செய்கிறது. Gab முதல் இரண்டு நெஞ்சம் மறப்பதில்லையை தொகுத்து வழங்கி இருந்தார்கள். அவரை பற்றி சொல்லவே வேண்டாம். ஒரு ஒரு சின்ன சின்ன விஷயங்களையும் பின்னணி இசையில் நம்மை அந்த அந்த இடத்துக்கே அழைத்து கூட்டி போனது போல ஒரு உணர்வு.

நெஞ்சம் மறப்பதில்லை மூன்றாவது நிகழ்ச்சிக்கு தன்னுடைய DJவால் உயிர் கொடுத்து இருந்தவர் தேஜஸ்வி. தூரிகை அவர்களின் குரலோடு சில நுணுக்கமான பின்னணி இசையினால்.. நண்பர்களின் நினைவுகளை, நம்மையும் உணர வைத்து இருந்தாங்க...

FTC இணையதளத்தில் புதியதோர் வரலாறு படைக்க காலடி எடுத்து வைத்திருக்கும் FTC Team க்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்.

Wishing you all the very best.
« Last Edit: Today at 09:13:54 AM by TiNu »