Author Topic: மூப்படைதலை தடுக்கும் சர்க்கரைவள்ளிக் கிழங்கு  (Read 64 times)

Offline MysteRy

*நுரையீரல் புற்றுநோய் வராமல் தடுக்க உதவுகிறது
*தைராய்டு சுரப்பியின் இயக்கத்தை சீராக்க உதவுகிறது
*மூப்படைதலை தாமதப்படுத்துகிறது
*உடல் எடையை அதிகரிக்க உதவுகிறது
*உள்ளுறுப்புகளில் ஏற்படும் வீக்கத்தை குறைக்க உதவுகிறது.
*அல்சரை
குணப்படுத்தும் ஆற்றல் வாய்ந்தது....