Author Topic: இதயம் பலம் பெற  (Read 37 times)

Offline MysteRy

இதயம் பலம் பெற
« on: June 23, 2025, 08:09:10 AM »
பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து 10 செம்பருத்தி பூக்களை போட்டு மூடி அடுப்பை அணைத்து விடவும், செம்பருத்தி கலந்த நீர் ஆறிய பின் வடிகட்டி அதனுடன் 1/4 ஸ்பூன் எலுமிச்சை சாறு, தேவையான அளவு பனங்கற்கண்டு சேர்த்து நன்றாக கலக்கி குடித்து வந்தால் இதயத்தை பலப்படுத்தும்...