Author Topic: ஒரே நிமிடம் தான்.. மாரடைப்பை தடுத்து விடலாம்! அற்புதமான தீர்வு  (Read 180 times)

Offline MysteRy


ஒருவருக்கு மாரடைப்பு திடீரென ஏற்படும் போது, என்ன செய்வதென்று தெரியாமல் ஒருவித பதட்ட நிலை அதிகரிக்கும் அல்லவா?
அவ்வாறு ஏற்படும் பதட்டத்தை குறைத்து, மாரடைப்பு ஏற்பட்டவரை ஒரே நிமிடத்தில் குணப்படுத்த இயற்கையில் ஒரு அற்புதமான வழி இதோ!
மாரடைப்பை தடுக்க என்ன செய்ய வேண்டும்?
மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்
advertisement
ஒருவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டால், மளிகை கடைகள் மற்றும் சூப்பர் மார்கெட் போன்ற இடங்களில் அதிகமாக கிடைக்கக் கூடிய சிவப்பு மிளகாயை (Cayenne Pepper) தூளாக அரைத்து, அதை ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து கொடுத்தால் மாரடைப்பில் இருந்து ஒரே நிமிடத்தில் விடுபடலாம்.
ஆனால் இந்த முறையை மாரடைப்பு வந்தவர் சுயநினைவுடன் இருந்தால் மட்டுமே உபயோகிக்க வேண்டும்.
மாரடைப்பு ஏற்பட்ட ஒருவர் சுயநினைவு இல்லாமல் இருக்கும் போது, அந்த சிவப்பு மிளகாயின் சாற்றில் சில சொட்டுகள் எடுத்து மாரடைப்பு ஏற்பட்டவரின் வாயில் நாக்கின் அடியில் ஊற்ற வேண்டும்.
இவ்வாறு செய்வதால் மாரடைப்பு ஏற்பட்டவரின் இதய துடிப்பு சீராகி ரத்த ஓட்டம் அதிகரிக்கச் செய்யும். இதனால் மாரடைப்பு உடனடியாக குணமாகிவிடும்.
நன்மைகள்
மிளகாயில் உள்ள சத்துக்கள் செரிமான அமிலத்தின் உற்பத்தியை அதிகரித்து, செரிமான பிரச்சனைகள் ஏற்படுவதை தடுக்கிறது.
சிவப்பு மிளகாயில் பூஞ்சை எதிர்ப்பு மற்றும் புற்றுநோய் எதிர்ப்பு பொருட்கள் உள்ளது. எனவே இது கேப்சைசின் எனும் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுத்து, நுரையீரல் புற்றுநோய் வராமல் தடுக்கிறது.