Author Topic: நுரையீரல் நோய்கள் தீர.....  (Read 293 times)

Online MysteRy


உடல் ஒல்லியாக இருப்பவர்கள் பச்சை பட்டாணியை உணவில் சேர்த்து வந்தால் நாளடைவில் எடை கூடுவார்கள். பச்சைப் பட்டாணி நுரையீரலுக்கும் இதயத்திற்கும் பலத்தை தரும். தினமும் ஒருகைப்பிடி அளவு காய்கறிகளுடன் சேர்த்து சமைத்துச் சாப்பிட்டு வர நுரையீரல் தொடர்பான நோய்கள் கட்டுக்குள் வரும். பீட்டா குலுக்கன் சத்து அதிகம் நிறைந்துள்ளதால் உடலில் கொலஸ்ட்ரால் படிவதை தடுக்கிறது...
« Last Edit: June 18, 2025, 07:53:19 AM by MysteRy »