Author Topic: வெண்டைக்காய்.....  (Read 152 times)

Offline MysteRy

வெண்டைக்காய்.....
« on: June 17, 2025, 07:47:38 AM »

வெண்டைக்காயில் உள்ள நார்ச்சத்து நிறைந்த கோந்துப்பொருள், பெருங்குடலின் உள்பகுதியில் படிந்து சிறப்பாகச் செயல்பட உதவும். இரவு தூங்கச் செல்லும் முன் ஒரு டம்ளர் நீரில் வெண்டைக்காயைச் சிறு சிறு துண்டுகளாக நறுக்கிப்போட்டு ஊறவைக்கவேண்டும். இதை மறுநாள் காலை எழுந்ததும் பருகி வந்தால் ரத்த சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்....