Author Topic: புடலங்காய் ......  (Read 475 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226596
  • Total likes: 28992
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
புடலங்காய் ......
« on: June 17, 2025, 07:30:53 AM »

நீர்ச்சத்து நிறைந்த புடலங்காயைச் சாப்பிடுவதால் மலச்சிக்கல் பிரச்னைகள் சீராகும். குறைந்த கலோரி இருப்பதால் உடல் எடையைக் குறைப்போருக்கு ஏற்றது. வாய்வுத் தொல்லை, செரிமான சக்தியை மேம்படுத்தும்; சருமக் கோளாறுகளைத் தீர்க்கும். படபடப்பு உணர்வைக் குறைக்கும். குறிப்பாக சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற உணவு....