Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
Copy rights issue contents will be removed without any notifications/warnings!!.
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
பொதுப்பகுதி
»
உறவினர் ஒரு பலாப்பழம் கொண்டு வந்து தந்தார்..
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: உறவினர் ஒரு பலாப்பழம் கொண்டு வந்து தந்தார்.. (Read 149 times)
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 221539
Total likes: 27244
Total likes: 27244
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
உறவினர் ஒரு பலாப்பழம் கொண்டு வந்து தந்தார்..
«
on:
June 13, 2025, 08:52:17 PM »
அதை நான் 8 துண்டுகளாக்கி
8 பேருக்கு பகிர்ந்தேன்..
-பகிர்ந்துண்ணல்.
ஒரு துண்டை அருகில் உள்ள வீட்டில் கொடுத்தேன். “பலாப்பழம் வாங்கினால் உறவு முறந்து விடும்” என்று வாங்க மறுத்தார்.
-மூடநம்பிக்கை.
இன்னொரு வீட்டு சகோதரி. “அண்ணே உங்க வீட்டுல பலாப்பழ வாசனை வருது எனக்கு கொஞ்சம் கொடுத்து விடுங்கண்ணே...”
-உரிமை.
எதிர் வீட்டில் ஒரு அரசு உயர் அதிகாரி. “இது எந்த ஊர் பழம்”, ஆலங்குடிங்க... “சாரி நான் பண்ருட்டி பழம் மட்டும்தான் சாப்பிடுவேன்”.
-திமிர்.
கீழ் வீட்டுக்கு கொடுத்தேன் ‘கர்த்தருக்கு நன்றி' என்றார்
-மதம்.
வீட்டு பணி பெண்ணுக்கு கொடுத்தேன் “இந்த வருஷம் என் பேரப்புள்ளைங்க சாப்பிடப்போற முதல் பலாச்சுளை இதுதான்” என்றாள்.
-ஏழ்மை
நண்பர் ஒருவருக்கு கொடுத்தேன். “மச்சான் அடுத்த வருஷம் எனக்கு முழு பழமா கொடுக்கணும்” என்றான்.
-நட்பு.
துணைவியாருக்கு ஒரு துண்டு
-கடமை.
என்னால் ஒரு சுளைகூட சாப்பிடமுடியவில்லை
- நோய்.
ஒரே ஒரு பலாப்பழம் வாழ்க்கையின் பல படிமங்களை சொல்லித் தருகிறது.
Logged
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
பொதுப்பகுதி
»
உறவினர் ஒரு பலாப்பழம் கொண்டு வந்து தந்தார்..