Author Topic: Senbagmey senbagmey ❣️  (Read 1999 times)

Offline Asthika

  • Sr. Member
  • *
  • Posts: 263
  • Total likes: 610
  • Karma: +0/-0
  • Gender: Female
  • hi i am Just New to this forum
Senbagmey senbagmey ❣️
« on: June 12, 2025, 05:11:22 PM »
செண்பகமே செண்பகமே
தென்பொதிகை சந்தனமே
தேடி வரும் என் மனமே
சேர்ந்திருந்தா சம்மதமே
செண்பகமே செண்பகமே
தென்பொதிகை சந்தனமே
....

உன் பாதம் போகும் பாதை நானும் போக வந்தேனே
உம் மேலே ஆசைப்பட்டு
காத்து காத்து நின்னேனெ
உன் பாதம் போகும் பாதை நானும் போக வந்தேனே
உம் மேலே ஆசைப்பட்டு
காத்து காத்து நின்னேனெ
உன் முகம் பார்த்து நிம்மதியாச்சு
என் மனம் தான பாடிடலாச்சு
என்னோட பாட்டு சத்தம் தேடும்உன்ன பின்னாலே
எப்போதும்உன்னைதொட்டுபாடபோறேன்தன்னாலே
சென்பகமே சென்பகமே
தென்பொதிகை சந்தனமே
தேடி வரும் என் மனமே
சேர்ந்திருந்தா சம்மதமே
சென்பகமே சென்பகமே
தென்பொதிகை சந்தனமே
.....

மூணாம்பிறையைப்போலகாணும்நெத்திபொட்டோட
நானும் கலந்திருக்க வேணும் இந்தப்பாட்டோட
மூணாம்பிறையைப்போலகாணும்நெத்திபொட்டோட
நானும் கலந்திருக்க வேணும் இந்தப்பாட்டோட
கருத்தது மேகம் தலைமுடிதானோ
இழுத்து என்ன பூவிழிதானோ
எள்ளுபூ நாசிப்பற்றி பேசிப்பேசித்தீராது
உன்பாட்டுகாரன்பாட்டுஉன்னைவிட்டுப்போகாது

செண்பகமே செண்பகமே
தென்பொதிகை சந்தனமே
தேடி வரும் என் மனமே
சேர்ந்திருந்தா சம்மதமே
செண்பகமே செண்பகமே
தென்பொதிகை சந்தனமே