Author Topic: நீ என்றாலே நட்பு(இந்த கவிதை என் மச்சானுக்கு பிறந்த நாள் பரிசு )  (Read 1743 times)

Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 45
  • Total likes: 45
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
ஆண்  பெண்  இனம்  காணாத  நட்பு
இனிமையான  நட்பு
கவலையை  பகிர்ந்து  கொள்ளும்  நட்பு
மகிழ்ச்சியை  இரட்டிப்பாக்கும் நட்பு
தன்னலம்  இல்லா  நட்பு
தோல்  கொடுக்கும் நட்பு
ஜாதி  மதம்  கடந்த  நட்பு
வான்  வரை  உயிர்ந்த  நட்பு
பசுமையான  நட்பு
வற்றாத  ஜீவா  நதியான  நட்பு
இடைவெளி  இல்லாத  நட்பு
பட்டம்  பூச்சியாய் சிறகடிக்கும்  நட்பு
தன்நிகர்  இல்லா  நட்பு
எங்கள் நட்பு
நீ என்றாலே நட்பு
நட்புக்கு புது இலக்கணம்
வகுத்தவன் நீ
நட்பால் இணைந்த நாம்
நட்புக்கு நட்பாய் இருப்போம்

புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்

Offline KungfuMaster

  • Sr. Member
  • *
  • Posts: 277
  • Total likes: 1
  • Total likes: 1
  • Karma: +0/-0
  • Gender: Male
  • தீதும் நன்றும் பிறர்தர வாரா!!!
maploiiiiiiiiiiiii,

kavithai juper doi... kavithai ellam eluthi gift kuduthuruka, thanks sollalamnu patha nee thupuva, so athuvum solla mudiyathu...

nice gift mapla :D unaku ithe pola oru treat vachiduren kandipa :D :D

Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 45
  • Total likes: 45
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ

புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
IPPADI ORU PARISU KIDAIKKUM ENDRAAAL EPPAARPATTAAAVADHU IRAIVINIDAM MANDRAAADI VARUDATHTHIL 4 MURAIYAAVADHU PIRANDHANAAAL VARUM PADI VARAM VENDUVEIN !

   VALLA IRAIVAN VARAM VAZHANGUVAAANAAGA !

Offline Anu



Offline supernatural

http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcQdMq57K4XtAqY3Ae5pj_6NBM-UYsBslmHF6iA1cIzV4OAOA4qw
supernatural

நேசத்தை உணர்ந்தேன்....
      உன் இதயத்தில் ..!!!!!

Offline Jawa


Offline suthar

  • Hero Member
  • *
  • Posts: 630
  • Total likes: 52
  • Total likes: 52
  • Karma: +0/-0
  • Gender: Male
  • யார் மனதையும் புண் படுத்த அல்ல பண்படுத்த
dhars ma b day ennaki. mudinji pocha...
any way master happy bday my friend...

ஏற்புடையதை
ஏற்றுக்கொள்வேன்
அன்புடன்
- சுந்தரசுதர்சன்