Author Topic: இசை தென்றல் - 312  (Read 455 times)

Offline Evil

இசை தென்றல் - 312
« on: May 22, 2025, 08:35:13 PM »
Rj Vanakkam Samy yoooo

Sangam Na Thalaivar Irukkanum IT Na Evil Irukkanum Samy Yooooo

intha varam naan keka ninaikum padam samurai


intha padathil naan keka virumbum padal moongil kaadugalae  song

Enakku piditha varigal :-
Uppu kadalodu
Megam urpathi aanaalum
Uppu thanneerai megam
Oru podhum sindhaadhu
Mazhayil vilundhaalum
Sooriyan marithu povathillai
Nilavukku oliyooti thannai
Neetithu kolgiradhae

intha song enakku pidicha song ithu ftc nanbaragal ellarukkum kaka kekuren samy yyooooo

rj Thooriga  taru maru takkali soru pannitinga  pona varam porg la apparama dj saravanan machi  avaru chumma asathiputtaru  intha varam ennoda song varum nu ninaikiren samyoooooo
« Last Edit: May 23, 2025, 05:30:20 PM by Evil »

உன்ன உன்ன பார்த்தேன் சும்மா தேவதை போல உன்ன பத்தி நினச்சா வருது கவிதை தன்னால

Offline Megha

Re: இசை தென்றல் - 312
« Reply #1 on: May 22, 2025, 08:35:24 PM »
Hi Rj & Dj and  friendsssss😍
This week .....Na select  panna Song....

Movie: Retro
Song: Edharkaga Marubadi ( Female version)
Singer: Punya Selva
Music Director: Santhosh Narayanan
Lyricist: Vivek

Favorite Lines:
Nee ketta punnagai
Unnodu ponathae
Naan korththa minnalai
Kalavaadi ponathae
Kannaadi ondruthaan
Sirippodu paarkkuthae
Nagai aadi theerkkuthae
Thelaaga naal maaruthaa




https://youtu.be/eWFTS4Y19xY?si=ipnsZZjgX3f8KOXw
« Last Edit: May 23, 2025, 08:23:29 PM by Megha »

Offline Asthika

Re: இசை தென்றல் - 312
« Reply #2 on: May 22, 2025, 08:35:29 PM »
hii guysss! This is shinchan RJ 's  romba superrb ah pannitu varinga and editors  .. isai thendral my fav prgg ❣️keep it up guyss

Intha week na keka virumbura song unna vida


Movie Name : virumabandi
Singers : kamal haasan and sherya ghosal (2004)

Unna vida intha song am addicted.. mukiyama sherya ghosal awesome voice like saindhavii voicee

Enaku pudicha  female singers la ivunga rendu perum tha ennoda favv shreya ghosal and kamala hasan voice
 intha song ku awesome ah iruku.. kekka keka melting agum ..

Ennoda fav lines :
       Oru uravunnu sollikkida yaarum illa, yaarum illa
Vaakkapada kedachaan virumaandi
Saatchi solla chandhiran varuvaandi
Saadhi sanam ellaam avandhaandi
Kaetta varam odanae thandhaandi

Ungkooda naan koodi irundhida enakku jenmam onnu podhumaa?
Nooru jenmam vaenum adha kaekkuraen saamiya
Enna kaekkura saamiya?
Nooru jenmam unkooda, podhumaa?


« Last Edit: May 23, 2025, 12:31:55 PM by Asthika »

Offline Sankari

Re: இசை தென்றல் - 312
« Reply #3 on: May 22, 2025, 08:35:33 PM »
Hi IT Team,

Thank you IT Team last program by Thooriga super and adhuku minadi by Tinu also awesome !!

Indha varam na request panra song :

Song : Kalloori Malare
Movie : Snegithiye
Singers : K. S. Chithra, Sujatha and Sangeetha Sujeeth
Music by : Vidyasagar

Indha song pidikkum because idhula girls friendship romba nalla azhaga kaamikiranga, and idhu enakku oru motivational song a irukku.
My fav lines to all my FTC gals kku dedicate panren : my dears, dearu, sis, sissy ma, kuttali, rowdy and all...

Kalloori malarae malarae
Kannodu sogama
Vetri ennum yeni padigal
Tholvigal thaanamma

Nee vanthu thunaiyaai nindral
Sogangal theenduma
Vaazhvodu ovvoru naalum
Orr paadam thaan amma

Siragulla paravaikellaam
Vaanam siridhamma
« Last Edit: May 22, 2025, 09:16:44 PM by Sankari »
banniere" border="0

Offline Mani KL

Re: இசை தென்றல் - 312
« Reply #4 on: May 22, 2025, 08:35:41 PM »
Hi

Offline Thooriga

Re: இசை தென்றல் - 312
« Reply #5 on: May 22, 2025, 08:35:53 PM »
Hi my dear isai thendral team ....

Intha vaaram naan ketka virumbum paadal potri paadadi pene
From thevar magan

Enakku piditha varigal

Enna solla mannu valam
Mathavanga kannu padum
Antha kadhai ippa ulla
Sandhadhinga ketka venum

Nammuyirkku mela
Maanam mariyaathai
Maanam izhandhaalae
Vazha theriyaathae

Perisellaam sonnaanga
Sonnabadi ninnaanga
Gunaththaal manaththaal
Kalai maan aanaanga..

Intha padathoda script verum ezhu naal la mudichu irupanga movie magic script writing software mooliyama .intha padathula vara ella padalumey rombavey arumaiya irukum.. indralavum pesapadum arumaiyana padalgalai konda thirai padam ..
« Last Edit: May 23, 2025, 10:06:57 PM by Thooriga »

Offline Mani KL

Re: இசை தென்றல் - 312
« Reply #6 on: May 22, 2025, 08:35:59 PM »
Hi

Offline RajKumar

Re: இசை தென்றல் - 312
« Reply #7 on: May 22, 2025, 08:36:08 PM »
Hi  RJ  &  DJ
இந்த வாரத்திற்கான இசை தென்றல் எனக்கு பிடித்த திரைப்படம்
நினைத்தாலே இனிக்கும் (Ninaithale Inikkum) 2009ல் வெளிவந்த திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை குமாரவேலன் இயக்கினார். இத்திரைப்படத்தில் பிரித்விராஜ் சுகுமாரன், சக்தி வாசுதேவன், கார்த்திக் குமார்,பிரியாமணி, அனுஜா ஐயர், பாக்யராஜ், மனோபாலா ஆகியோர் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்திருந்தார்

கிளாஸ்மெட்ஸ் என்ற மலையாளத் திரைப்படத்தின் மறு ஆக்கமாக இத்திரைப்படம் வெளிவந்தது

இப்படத்தில் 7 பாடல்கள் இடம் பெற்றுள்ளன

எனக்கு பிடித்த பாடல்

அழகை பூக்குதே"    பாடல்
கீரவாணி ராகத்தை அடிப்படையாகக் கொண்டது

பாடல் வரிகள்   கலை குமார் எழுதியது
பாடகர்(கள்)   
வி.வி. பிரசன்னா, ஜானகி ஐயர்

எனக்கு பிடித்த வரிகள்

ஒருமுறை நினைத்தேன்
உயிர்வரை இனித்தாயே ஓஹோ
மறுமுறை நினைத்தேன் மனதினை
வதைத்தாயே ஓஹோ
சிறு துளி விழுந்து
நிறைகுடம் ஆனாயே ஓஹோ
அரை கணம் நொடியில் நரை
விழ செய்தாயே ஓஹோ
நீ இல்லா நொடி
முதல் உயிர் இல்லா
ஜடத்தைப்போல் ஆவேனே
« Last Edit: May 23, 2025, 12:23:45 AM by RajKumar »

Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1064
  • Total likes: 3554
  • Total likes: 3554
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
Re: இசை தென்றல் - 312
« Reply #8 on: May 22, 2025, 08:36:19 PM »
ஹாய் வணக்கம் RJ

எனக்கு பிடிச்ச பாடல் இடம்பெற்ற படம் "ரன் "
அதில வித்யாசாகர் இசையில் எல்லா பாடல்களும் நல்லா இருக்கும்
எனக்கு பிடிச்ச பாடல்

"பொய் சொல்ல கூடாது காதலி…
பொய் சொன்னாலும் நீயே என் காதலி…

அதில் வரும் வரி ஒன்று

பொய் ஒன்றை ஒப்பித்தாய்
ஐய்யயோ தப்பித்தாய்
கண் மூடி தேடத்தான்
கனவெங்கும் தித்தித்தாய்"



இடம் இருந்தால் போடுங்க எல்லாரும் கேப்போம் இல்லனா
எப்பவும் போல playlist தனி தனியா கேட்போம்

நன்றி



« Last Edit: May 23, 2025, 09:21:21 PM by joker »

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline TiNu

Re: இசை தென்றல் - 312
« Reply #9 on: May 22, 2025, 08:36:30 PM »
yes

Offline mandakasayam

Re: இசை தென்றல் - 312
« Reply #10 on: May 22, 2025, 08:36:40 PM »
yesu pottu vaippoom

Offline Vijis

Re: இசை தென்றல் - 312
« Reply #11 on: May 22, 2025, 08:37:29 PM »
Yes

Offline PSK

Re: இசை தென்றல் - 312
« Reply #12 on: May 22, 2025, 08:37:52 PM »
Yes

Offline Vallavan

Re: இசை தென்றல் - 312
« Reply #13 on: May 22, 2025, 08:38:39 PM »
படம் பெயர் மனம் கொத்தி பறவை
பாடல் ஊரான ஊருக்குள்ள
எனக்கு பிடித்த வரிகள் காணாம காண வெச்ச கண்ணுக்குள்ள தீய வெச்ச