Author Topic: ✨குட்டி கவிதைகள்✨  (Read 1050 times)

Offline Yazhini

✨குட்டி கவிதைகள்✨
« on: May 23, 2025, 05:29:51 PM »
கூட்டுபுழுவாகவே இருந்திருக்கலாம் என்றெண்ணியது
சிறகுடைந்த வண்ணத்துப்பூச்சி....
« Last Edit: September 08, 2025, 06:38:59 AM by Yazhini »

Offline Yazhini

Re: ✨குட்டி கவிதைகள்✨
« Reply #1 on: June 25, 2025, 01:49:59 AM »


ஜன்னலைத் திற சிறிது காற்று வரட்டும்...
கதவுகள் அடைக்கப்பட்ட நிலையில்
ஜன்னல் வழி காற்றே சிறிது இளைப்பாறுதல்...
« Last Edit: June 25, 2025, 02:00:08 AM by Yazhini »

Offline Yazhini

Re: ✨குட்டி கவிதைகள்✨
« Reply #2 on: July 24, 2025, 09:16:18 PM »
அழுது ஓய்ந்த
கண்களின் பார்வைக்கு
பலர் சூட்டும் பெயர்
--- திமிர்...
« Last Edit: September 08, 2025, 06:32:56 AM by Yazhini »