Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
Copy rights issue contents will be removed without any notifications/warnings!!.
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
Entertainment
»
நகைச்சுவை - Jokes
»
பல் மருத்துவமனையில்...
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: பல் மருத்துவமனையில்... (Read 294 times)
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 221448
Total likes: 27181
Total likes: 27181
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
பல் மருத்துவமனையில்...
«
on:
May 19, 2025, 01:12:37 PM »
பெண்: டாக்டர்.. ஒரு பல் பிடுங்க எவ்வளோ செலவாகும்?
டாக்டர்: 850 ரூபாய் ஆகும் மேடம்.
பெண்: 850ஆ..ரொம்ப அதிகம்.. கொஞ்சம் குறைச்சிக்க கூடாதா?
டாக்டர்: இது வழக்கமா வாங்குறது தான்..
பெண்: அனஸ்தீஷ்யா கொடுக்காம பல் எடுத்தால் எவ்வளவு ஆகும்..?
டாக்டர்: அப்படி செய்ய முடியாது... ரொம்ப வலிக்கும்...
பெண்: பரவாயில்லை.. சொல்லுங்க.
டாக்டர்: அப்படி செய்யறதா இருந்தா 400 ரூபாய் ஆகும்..
பெண்: ஓ ... உங்க ஜூனியர் யாரைவாது, அனஸ்தீஷ்யா இல்லாம பல் பிடுங்க சொன்னால் என்ன செலவாகும்.?
டாக்டர்: அதுல தொழில் நேர்த்தி இருக்காது. என்ன ஆனாலும் நான் பொறுப்பல்ல..
பெண்: பரவாயில்ல..
டாக்டர்: அதுக்கு 200 ரூபாய் ஆகும்..
பெண்: உங்க மருத்துவமனையில படிக்கிற பிள்ளையை பக்கத்தில வைச்சிகிட்டு அவங்களுக்கு சொல்லி கொடுத்துட்டு, உங்க ஜூனியர் யாரைவாது வைச்சி, ஆனஸ்தீஷ்யா இல்லாம பல் புடுங்க சொன்ன என்ன செலவாகும் டாக்டர்?
டாக்டர்: குட்... ஒண்ணும் வேண்டா.. அப்போ நான்தான் உங்களுக்கு 200 ரூபாய் தரனும்...
பெண்: அப்படியா.. ரொம்ப நல்லது.. நாளைக்கு என் கணவரை பல் புடுங்க கூட்டிட்டு வரலாம்ல...?
டாக்டர்:?
Logged
(2 people liked this)
(2 people liked this)
KS Saravanan
Sr. Member
Posts: 301
Total likes: 748
Total likes: 748
Karma: +0/-0
Gender:
God is Love
Re: பல் மருத்துவமனையில்...
«
Reply #1 on:
May 19, 2025, 02:10:23 PM »
Logged
(2 people liked this)
(2 people liked this)
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
Entertainment
»
நகைச்சுவை - Jokes
»
பல் மருத்துவமனையில்...