Author Topic: மனிதன்  (Read 301 times)

Offline SweeTie

மனிதன்
« on: May 14, 2025, 01:50:26 AM »

அறிவிலே  சிறந்தவன் 
ஆற்றலில்  பெரியவன்
இம்மையை  மதிப்பவன்
ஈகையில்  உயர்ந்தவர்
உறுதியில்   நிறைந்தவன்
ஊக்கமாய் உழைப்பவன்
என்னை ஆளும்  ஈசன் போல்
ஏற்றம்  இறக்கம் அற்றவன்
ஒற்றுமையை  விரும்புவான்
ஓதுவது  அவன் தொழில் 

அவன்  யாரோ, அவனே மனிதன் !!!