Author Topic: புதிய விடியல்✨  (Read 533 times)

Offline Lakshya

புதிய விடியல்✨
« on: May 09, 2025, 07:19:42 PM »
இருள் சூழ்ந்த பாதையில்,
நம்பிக்கையின் நிழல் கூட தொலைந்துவிட்டது...
வாழ்க்கை ஒரு கவிதையாக இருந்தாலும்,
அதில் ஒவ்வொரு விடியலும் புதிய வரியே!!!

நாளைய சூரியன் உன் விழிகளில் தெரியும் வரை நிச்சயமில்ல வாழ்க்கைக்கு மத்தியில்,
உறங்கிய நெஞ்சம் மெதுவாக விழித்தது...
ஒரு சிறு மெழுகுவர்த்தி போதும்,
இருளை நிக்க...

✨எழுந்து வா!!!