Hi friends and Dear RJ & DJ, இசை தென்றல் நிகழ்ச்சியை தொடர்ந்து மிக சிறப்பாக தொகுத்து வழங்கி வரும் RJ Tinu, RJ Mandakasayam,RJ Thooriga மற்றும் Editor DJ Tejasvi அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் மற்றும் பாராட்டுகளை தெரிவித்து கொண்டு இந்த வாரம் நான் கேட்க விரும்பும் பாடல்,
Song - Thani maramai
Movie - Buffoon
Singers - Aditya Ravindran, Pavithra Ramesh
Music - Santhosh Narayanan
இந்த பாடலை அனைத்து FTC நண்பர்களுக்கும் Dedicate பண்றன்