Dear RJ & DJ
இந்த வார இசைத் தென்றல் நிகழ்ச்சிக்கான எனக்கு பிடித்த பாடல் இடம் பெற்ற திரைப்படம் தளபதி
தளபதி ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மணிரத்னம் இப்படத்தை இயக்கினார். ரஜினிகாந்த், மம்முட்டி, அரவிந்த் சாமி, ஷோபனா மற்றும் பலர் நடித்திருந்தனர்.
இயக்கம்
மணிரத்னம்
தயாரிப்பு
ஜி.வெங்கடேஷ்வரன்
கதை
மணிரத்னம்
இசை
இளையராஜா
இத்திரைப்படத்தில் அனைத்து பாடல்களையும் கவிஞர் வாலி இயற்றி உள்ளார்
இப்படத்தில் 7 பாடல்கள் உள்ளன
எனக்கு பிடித்த பாடல்
காட்டுக்குயிலு மனசுக்குள்ளே
கே. ஜே. யேசுதாஸ், எஸ். பி. பாலசுப்பிரமணியம் பாடியது
பிடித்த பாடல் வரிகள்
பாசம் வைக்க
நேசம் வைக்க தோழன்
உண்டு வாழ வைக்க
அவனைத் தவிர
உறவுக்காரன்
யாரும் இங்கில்லே
உள்ளம் மட்டும்
நானே உசிரைக் கூடத்தானே
என் நண்பன் கேட்டா
வாங்கிக்கன்னு சொல்லுவேன்
என் நண்பன்
போட்ட சோறு நிதமும்
தின்னேன் பாரு நட்பைக்
கூட கற்பைப்போல
எண்ணுவேன்
This song delicated to FTC yil en
Best friend Star Girl alice Different enga captain ku
She is best captain of FPL season 2