Author Topic: இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்  (Read 1626 times)


Offline சாக்ரடீஸ்


Offline Ishaa

இந்நாள் மட்டும் அல்ல,
இனி வரும் நாட்களும்
அற்புதமாய் அமைய
எனது FTC நண்பர்களுக்கு
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
 



Offline BeeMa


Offline mandakasayam


Online VenMaThI



நல்லதே நடக்க.
நானிலம் செழிக்க...
மகிழ்ச்சி பெறுக...
மனிதநேயம் சிறக்க...
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...



Offline DineshDk



அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 🎉🎉💐..

Offline MysteRy


Offline Lakshya

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!
இந்த புத்தாண்டு உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி, அமைதி மற்றும் செழிப்பு நிறைந்ததாக அமையட்டும்!✨💐



Offline Agalya

« Last Edit: April 14, 2025, 11:40:14 AM by Agalya »

Offline Vethanisha

மகிழ்ச்சியின் ஆரம்பமாய் வெற்றியின் தொடக்கமாய் இந்த தமிழ் புத்தாண்டு அமைந்திட நல்வாழ்த்துகள்


Offline Evil


உன்ன உன்ன பார்த்தேன் சும்மா தேவதை போல உன்ன பத்தி நினச்சா வருது கவிதை தன்னால

Offline KS Saravanan

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்..!


Offline Megha

அனைவருக்கும்  இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்😍♥️