Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
நண்பர்கள் இணையதள பொதுமன்றம் உங்களை வரவேட்கிறது ,உங்களை பொது மன்றத்தில் இணைத்துக்கொள்ள தொடர்பு கொள்ளவும்,
[email protected]
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
பொதுப்பகுதி
»
இதுதான் வாழ்க்கைக்கு தேவை...
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: இதுதான் வாழ்க்கைக்கு தேவை... (Read 280 times)
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 221523
Total likes: 27223
Total likes: 27223
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
இதுதான் வாழ்க்கைக்கு தேவை...
«
on:
April 10, 2025, 03:47:31 PM »
இதுதான் வாழ்க்கைக்கு தேவை...
1. போனது போச்சு, இனி ஆக வேண்டியதை யோசிப்போம்.
2. நல்ல வேளை... இதோடு போச்சு.
3. உடைஞ்சா என்ன? வேற வாங்கிட்டா போச்சு.
4. பஸ்ஸு போயிடுச்சா, அதனால என்ன? அடுத்த பஸ் இருக்குல்ல...
5. பணம் தான போச்சு. கை கால் இருக்குல்ல. மனசுல தெம்பு இருக்குல்ல....
6. சொல்றவங்க ஆயிரம் சொல்வாங்க. எல்லாமே சரின்னு எடுத்துக்க முடியுமா?
7. இதெல்லாம் சப்ப மேட்டரு. இதுக்குப் போயா கவலைப்படறது.
8. கஷ்டம் தான்… ஆனா முடியும்.
9. நஷ்டம் தான்… ஆனா மீண்டு வந்திடலாம்.
10. விழுந்தா என்ன? எழுந்திருக்க மாட்டேனா?
11. இவன் இல்லேன்னா வேற ஆளே இல்லியா?
12. இந்த வழி இல்லேன்னா வேற வழியே இல்லியா?
13. இப்பவும் முடியலையா? சரி... இன்னொரு வாட்டி ட்ரை பண்ணு.
14. இது கஷ்டமே இல்லையே. கொஞ்சம் யோசிச்சா வழி தெரியுமே.
15. முடியுமான்னு நினைக்காதே.. முடியணும்னு நினை.
16. கிடைக்கலியா, விடு. வெயிட் பண்ணு. இத விட நல்லதாகவே கிடைக்கும்.
17. திருப்பித் திருப்பி அதயே பேசாதே. அது முடிஞ்சு போன கதை.
18. ஆகா, இவனும் அயோக்யன் தானா? சரி, சரி. இனிமே ஜாக்ரதையா இருக்கணும்.
19. கஷ்டம் இல்லாத வாழ்க்கை எது? அது பாட்டுக்கு அது. வேலைபாட்டுக்கு வேலை.
20. எப்பவுமே ஜெயிக்க முடியுமா? அப்பப்ப தோத்தா அது என்ன பெரிய தப்பா?
21. அடடே, தூங்கிட்டேனே, பரவாயில்ல. இனிமே முழிச்சிக்கலாம்.
வீழ்வது கேவலம் இல்லை... வீழ்ந்தே கிடப்பது நமக்கு அவமானம்.....
எழுச்சி பெறுவாேம் எழுந்து நிற்போம்.
Logged
(1 person liked this)
(1 person liked this)
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
பொதுப்பகுதி
»
இதுதான் வாழ்க்கைக்கு தேவை...