Author Topic: ஆணின் வெட்கம்  (Read 550 times)

Offline Asthika

  • Sr. Member
  • *
  • Posts: 263
  • Total likes: 610
  • Karma: +0/-0
  • Gender: Female
  • hi i am Just New to this forum
ஆணின் வெட்கம்
« on: March 31, 2025, 08:00:18 AM »
யோசித்து பார்த்தால்....
       ஒரு ஆண் அழுகைக்கு
             பலரும் காரணமாக இருப்பார்கள் ஆனால்❣️
       ஆணின் வெட்கம் பட காரணம்
              ஒரு பெண்ணாக மட்டுமே இருக்க முடியும் ❤️❤️❤️