Author Topic: ஒரு காலத்துல இதையும் நாமெல்லாம் நம்பினோம் :  (Read 422 times)

Offline MysteRy




பொய் சொன்னா சாமி கண்ண குத்தும்..

வெத்தலை, பாக்கு போட்டால் மாடு முட்டும்.

தாலி கட்டுனா குழந்தை பிறக்கும்.

சாப்பிடலேனா பூச்சாண்டி புடிச்சுட்டு போயிடுவான்.

ஒரு டைம் முட்டுனா தலையில கொம்பு முளைக்கும்.

அரிசி தின்னா கல்யாணத்து அன்னைக்கு மழை பெய்யும்.

எந்த ஆபத்தில் இருந்தாலும் சக்திமான்னு சொன்னா வந்து காப்பாற்றுவார்.

பார்க்க வச்சு சாப்பிட்டா வயிறு வலிக்கும்.

ஒத்த மைனா பார்த்தா ஸ்கூல்ல டீச்சர் கிட்ட அடி விழும்.

ரெட்டை மைனா பார்த்தா லக்கு.

இரவு நேரத்தில் தனியாக செல்லும்போது என்ன சத்தம் கேட்டாலும் திரும்பிப் பார்க்கக்கூடாது. திரும்பி பார்த்தா பேய் அடித்துவிடும்.

அப்போ பொண்ணுங்க பக்கத்தில உக்கார வைக்குறதெல்லாம் தண்டனை.

MRF ஒரு bat தயாரிக்கும் கம்பெனி என்று நம்பினோம். ஆனால், உண்மையில் அது டயர் கம்பெனி.

இடி இடிக்கும்போது அர்ஜூனா அர்ஜூனா என சொன்னால், வந்த இடி நம்மீது விழாது.

பென்சிலை துருவி சுடுகஞ்சியில் போட்டால், விடிவதற்குள் அது ரப்பராக மாறும்.

மயில் தோகையை புத்தகத்தின் நடுவில் வைத்திருந்தால், அது குட்டி போடும்.

டிவி, ரேடியோக்களுக்கு உள்ளே குட்டியாக ஆளுங்க இருந்து ஆடுறாங்க, பாட்டு பாடுறாங்க.

கால் கட்டை விரலுக்கு பக்கத்து விரல் பெரிதாக இருந்தால் அந்த பெண் புருசனுக்கு அடங்கமாட்டாள்.

பழங்களை விதையோடு விழுங்கினால் வயிற்றில் செடி முளைக்கும்.

டிவியில மகுடி சத்தம் வந்தால் மியூட் பண்ணனும். இல்லைன்னா வீட்டுக்குள் பாம்பு வந்துவிடும்.

ஆண்களுக்கு தலையில் ரெட்டை சுழி இருந்தால் அவர்கள் பின்னாளில் இரண்டு பொண்டாட்டிக்காரர்கள் ஆகிவிடுவார்கள்.

படத்தில் இறப்பவர் உண்மையாகவே இறந்து விடுவார் என நினைத்த காலமும் உண்டு.

முத்தம் கொடுத்து கட்டிப்பிடித்தால் குழந்தை பிறக்கும்.

பல் விழுந்துவிட்டால் கூரை மேல் போட்டுவிட வேண்டும். இல்லையெனில் பல் முளைக்காது.

வெயிலும், மழையும் ஒன்றாக வந்தால் காக்காவுக்கும், நரிக்கும் கல்யாணம் நடக்குது.

நாக்கு கருப்பா இருந்தா சொல்லுறது பலிக்கும்.

இதுபோல் இன்னும் பல விஷயங்களை சொல்லி கொண்டே போகலாம்...

இதை படித்தவுடன் உங்களுக்கும் மலரும் நினைவுகள் ஞாபகத்தில் வந்துவிட்டதா…

Offline சாக்ரடீஸ்

Alea mam sema post.. chinna vayasu nayabgam ellam varuthu
intha mathiri na nambuna rendu visiyam solluren athu neenga pota list la illa

1. Mam chinna vayasula namba ammakal ellam kaathula irunthu earwax ah remove pannuvanga thane .. appo enga amma hairpin ah vechi than remove pannuvanga ....appo na valikum nu aaluven athuku enga amma solluvanga edukum bothu green color paatha vali irukathunu ...athu naalae naan enga amma ear wax remove pannum bothu veetu pakathuula irukura chedi ah thaan paathutu irupen pain teriya kudathunu 😂🤣😂🤣😂

2. Eyebrows and eyelash la irukura hair viluthuchuna udane atha eduthu kai kulla vechikitu ..ethavuthu good ah pray pannitu ... hand ah open panni sky ah paathu uffff nu oothita nallathu nadakum nu solluvanga athukuda na nambiruken mam🙊🙊🙊

Offline MysteRy

Manja Sokka😁😁

Nijam tan apdey nambiruvom ethu sonalum😂

Epdilam irnthu irkom🤣

Such aaa sweet moment yenyendrum🥰



Offline VenMaThI



Enaku romba naala oru doubt... Pakalam inga adhuku answer kidaikudhanu..

Relations or friends veetuku or avanga veetla irundhu namma veetuku nonveg samacha kuduthu vidra palakam iruku... Appo "ayoo kari kondu pona pei adichrum nu oru aaaniya kaila kudupanga 😂😂 enaku ena doubt naa... Nama pora bike la evalavo screws iruku why andha bike eh kuda iron than... Adhellam parthu bayapadadha pei namma kaila irukara andha dhammathoondu aaniya partha bayapadum??? 🤔🤔🤔


Offline MysteRy

VenMaThI sis ithu enakum exp irku😜

Uchi veyila nerathula tuition ku nadanthu pogum bothu in case aniki non vege food saptu irnthu nail eduthu poga solvanga amma😬

Athum reason ennana bad spirit (peigal) veliya vara neram nu🤣

Ipo nenaichitu partha🤣oru nail le pei lam bayapaduma😁

Anaalum apo lam movie koda apdi story irkum especially inge Malaysia le, malay movie lam 😛adhan content 😅

Apo ithulam partha beethiya tane irkum andha moment le 😁

Anaal onnu ithulam nambi irkom, 🤣🤣avlo Innocent kids aa nammalam



Offline Ishaa

@Venmathi sis and Mystery sis
ingeyum night time la ethachum Non Veg kudutha
 ethachum irumbu podhu vidhuvanga en amma.
But namma oru step forward 🤣
naanga ellam nails podha maddom old keys podhuvom. Currently living veedu keys ille but ethachum old keys irukkum la athu. Apo than pei vera veedu poiyrum la
Pei ae confuse pani vidhuvom laa🤣

Ithu solla enakku innoru vishyam njabagam varuthu🤣🤣🤣
Veedula ethachum bad dreams kanda.
Pillow kile screwdriver or tongs vechu vidhuvanga. Athukkum pei dreams poga illaiyo.
Bedukku kile seruppu vechu vidhuvanga.
Till today en bed kile oru screwdriver irukku enru ninaikuren🤣


Offline MysteRy

Ishaa Sis 😁😁😁

World wide Indians kadanthu journey le ithulam😂

Endrum thodurom pola😁


Innoru vishayam irku🤔

New shoe vangi use pani  bothu sila time ankle paguthila pain kodukom😔

Apo my amma solvanga vellakamaaru eduthu andha shoe ve adikanumnu apo tan shoe kadikatham😛

Till now I'm practicing this habit 😬😬

Apdi yarachum pani irkingala😔