Author Topic: இசை தென்றல் - 302  (Read 1375 times)

Offline TiNu

இசை தென்றல் - 302
« on: March 13, 2025, 08:36:49 PM »
Dear RJ,


Intha vaaram naan virumbi ketkka ninaikkum paadal "Showkali" from Achcham Yenbadhu Madamaiyada.


Lyrics : Aaryan Dinesh Kanagaratnam, Vignesh Shivan, Sri Raskol
Music : A R Rahman
Singers : STR, Aditya Rao, Dinesh Kanagaratnam, Sri Raskol, Silambarasan



Intha Paadalai Naan oru mukiyamaana 2 nabargalukku dedicate panna aasai paduren.

1. Chat Vantha Puthil, Main la Yaar enna text pottalum.. ithukku eppadi naan reply pannanum.. tamil enakku puriyaatha vaarthaigalukku artham solli koduthu ivlo kaalamaga FTC inaiya thalathil payanam seiya adikaal naattiya enthu Machi Mr. Evil ku dedicate pannuren.

2. Arambathil naan athigam veruththa oru nabar, Sidu Moonji, Koba kaarar endru ellam adai mozhi solliye songs ellam IT la dedicate panni irukken.. avarukku  ippavum intha paadala dedicate pannuren..
Nallavar Vallavar ellam solli dedicate panna matten. Oruvarin thiramaigalai kandupidiththu, avargalukku vaaippu koduthu, avaraiyum namathu inaiya thalaththaiyum metrugetriya Mr. GAB-kum intha paadalai dedicate pannuren.

Nandri FTC Team..
« Last Edit: March 14, 2025, 01:01:03 PM by TiNu »

Offline Different

Re: இசை தென்றல் - 302
« Reply #1 on: March 13, 2025, 08:36:55 PM »
Rj avargalee

My second it post songku
96 movie la vara  anthathi song venum💕

Romba loveable ana movie Ku oru soulful ana song than intha padal.
The beat, music, voices, and specific a female voices are awesome 🥰

Intha song ketalee exitement and calmness rendume feel agum...
Opposite words irunthalumee athan nejam rj.. 🤭
« Last Edit: March 14, 2025, 11:50:47 PM by Star Girl »

Offline Megha

Re: இசை தென்றல் - 302
« Reply #2 on: March 13, 2025, 08:37:04 PM »
Yes

Offline Ishaa

Re: இசை தென்றல் - 302
« Reply #3 on: March 13, 2025, 08:37:29 PM »
MOvie: Kannal pesava
Song: chinna purave
« Last Edit: March 14, 2025, 11:56:51 PM by Ishaa »

Offline Gautam

Re: இசை தென்றல் - 302
« Reply #4 on: March 13, 2025, 08:37:43 PM »
 :)Yes. Pirivondrai Santhiten song - movie - Priyadha varam vendum
« Last Edit: March 14, 2025, 10:39:39 AM by Gautam »

Offline Abinesh

Re: இசை தென்றல் - 302
« Reply #5 on: March 13, 2025, 08:37:55 PM »
Movie: Kunguma Poovum
               Konjum Puravum
Song:Chinnan Sirusu
Lyrics:Vaali
Music by : Yuvan Shankar Raja
« Last Edit: March 14, 2025, 10:22:23 PM by Abinesh »
▂▃▅▇█▓▒░ உங்கள் தோழன் அபினேஷ் ░▒▓█▇▅▃▂

Offline Thooriga

Re: இசை தென்றல் - 302
« Reply #6 on: March 13, 2025, 08:40:44 PM »
Yes...
« Last Edit: March 15, 2025, 12:06:13 AM by Thooriga »

Offline Yazhini

Re: இசை தென்றல் - 302
« Reply #7 on: March 13, 2025, 08:42:45 PM »
இசை அமைப்பாளர் : தேவி ஸ்ரீ பிரசாத்

பாடல் ஆசிரியர் : விவேகா

ஆதி நெருப்பே
ஆறாத நெருப்பே
மாய நெருப்பே
மலை நெருப்பே

 பாயும் நெருப்பே
பாதாள நெருப்பே
காவல் நெருப்பே
காட்டு நெருப்பே

ஆதி நெருப்பே
ஆறாத நெருப்பே
மாய நெருப்பே
மலை நெருப்பே

 பாயும் நெருப்பே
பாதாள நெருப்பே
காவல் நெருப்பே
காட்டு நெருப்பே

மண் தோன்றா காலத்தே
முன் தோன்றிய மூத்தக்குடி

என் தோன்றா காலத்தே
எண்ணிக்கை பார்த்தக்குடி


ஆதித்தீ சுடரவெல்லாம்
அணையாமல் பார்த்தக்குடி
தீமென்று தீதின்று
தீக்காடாய் வாழும் குடி

வா இரு தோலெடுத்து வா
குறு வாளெடுத்து வா
ஒரு சூளுரைத்து வா வா

 வா இரு தோலெடுத்து வா
குறு வாளெடுத்து வா
ஒரு சூளுரைத்து வா வா வா வா

ஆதி நெருப்பே
ஆறாத நெருப்பே
மாய நெருப்பே
மலை நெருப்பே

பாயும் நெருப்பே
பாதாள நெருப்பே
காவல் நெருப்பே
காட்டு நெருப்பே


 இடி இடித்தது மழையடித்தது
அடித்தது புயலும்
மலை உடைந்தது அலை எழுந்தது
எழுந்தது பிரளயம்

 கல்லோடும் முள்ளோடும்
காற்றோடும் போராடி
பல்லாண்டு வாழும் இனம்

 பொறி விழுந்தது
வனம் எரிந்தது
எரிந்தது நதியும்

 முகில் கரைந்தது
நிலம் சரிந்தது
திரிந்தது பருவம்

 அங்கார கூத்தாடி
அனலுக்குள் நீராடி
மேலேறி வந்த இனம்

வன்னிமரக் கிளை அதிர
வாரணங்கள் அணி திரள
கன்னிமூல கவுளியொன்னு
காலம் சொல்லுதே

வெப்பலையில் சொட்டும் அந்த
வென்குருதி பாக்கையில
வீச்சருவா வேல்கம்பு
வேகம் கூடுதே

 சொணையருவி பாறாங்கல்லு
மேலிருக்கும் தீக்குருவி
குரலெடுத்து கத்துதம்மா
தெற்கு திசையில

சென புடிச்ச காட்டு நரி
கொல நடுங்க ஓடுதம்மா
சடசடக்கும் பெரும் நெருப்ப
பார்த்த நொடியில

வா இரு தோலெடுத்து வா
குறு வாளெடுத்து வா
ஒரு சூளுரைத்து வா வா வா வா


 வா இரு தோலெடுத்து வா
குறு வாளெடுத்து வா
ஒரு சூளுரைத்து வா வா வா வா

ஆதி நெருப்பே
ஆறாத நெருப்பே
மாய நெருப்பே
மலை நெருப்பே

 பாயும் நெருப்பே
பாதாள நெருப்பே
காவல் நெருப்பே
காட்டு நெருப்பே

« Last Edit: March 14, 2025, 02:34:54 AM by Yazhini »

Offline Titus

Re: இசை தென்றல் - 302
« Reply #8 on: March 13, 2025, 08:43:53 PM »
Yes

Offline mandakasayam

Re: இசை தென்றல் - 302
« Reply #9 on: March 13, 2025, 08:56:17 PM »
இந்த வாரம் நான் தேர்வு செய்தபாடல் ..
திரைப்படம் : நெஞ்சில் துணிவிருந்தால்
பாடல் : இரயில் ஆராரோ


பாடகர்கள்: பிரதீப்குமார் &  ஸ்ரேயா கோஷல்
இசை ;  இமான்
வரிகள் : யுகபாரதி


அழகான காதல் பாடல்
« Last Edit: March 14, 2025, 11:55:27 PM by mandakasayam »

Offline Sankari

Re: இசை தென்றல் - 302
« Reply #10 on: March 13, 2025, 10:21:00 PM »
Yes  ;D
banniere" border="0

Offline RajKumar

Re: இசை தென்றல் - 302
« Reply #11 on: March 13, 2025, 11:34:55 PM »
Yes

Offline Ansu

Re: இசை தென்றல் - 302
« Reply #12 on: March 14, 2025, 11:27:25 PM »
Song : நெஞ்சமே நெஞ்சமே

Movie : மாமன்னன்

💖💖💖

ஒரு பாடல் என்ன செய்யும்..?

கேட்கும்போதெல்லாம் சிலிர்க்க வைக்கும்..
புன்னகை பூக்க வைக்கும்..
விண்ணில் மிதக்க வைக்கும்..
தனிமையில் தோள் கொடுக்கும்..
மனதிற்கு அமைதி தரும்..
நேசத்துடன் ஆறுதல் தரும்..

எனக்கு அப்படி பட்ட பாட்டு தான் "நெஞ்சமே நெஞ்சமே"

Its a Modern Classical Masterpiece 💖

Dedicating to All my Friends 💖💖💖

« Last Edit: March 15, 2025, 12:13:52 AM by Ansu »

Offline DIYA

Re: இசை தென்றல் - 302
« Reply #13 on: March 15, 2025, 12:00:10 AM »
Nenjikula enaru nu sona puriuma