Author Topic: முருங்கைப் பூ :  (Read 375 times)

Offline MysteRy

முருங்கைப் பூ :
« on: March 13, 2025, 07:58:37 AM »



முருங்கைப் பூ :

கர்ப்பப் பை பிரச்னை, கருமுட்டைக் குறைபாடு, குழந்தையின்மைப் பிரச்னைகளுக்கு முருங்கைப் பூ நல்ல பலனளிக்கும்.
ஒரு டம்ளர் பாலுக்கு, 10-15 முருங்கைப் பூக்களைச் சுத்தம் செய்து போட்டு,  நன்றாக வேகும் வரை கொதிக்கவைத்து, சிறிதளவு தேன் கலந்து பருகி வந்தால், கர்ப்பப் பை வலுவாகி கருமுட்டை உற்பத்தியைத் தூண்டும்.
மேலும் உயர் ரத்த அழுத்த நோயின் தீவிரத்தைக் குறைக்கும்.
 நீரிழிவு நோயின் தன்மை குறையும்., மலச்சிக்கல் சீராகும்.
ஹீமோகுளோபின் கூடி, ரத்தச் சோகை நீங்கும்.
 நரம்புகள் பலம் பெறும்.