Author Topic: 💥 பிரிவு இடைவேளை💥  (Read 798 times)

Offline Yazhini

  • Sr. Member
  • *
  • Posts: 312
  • Total likes: 1242
  • Karma: +0/-0
  • 🔥தீதும் நன்றும் பிறர்தர வாரா 🔥
    • Google
💥 பிரிவு இடைவேளை💥
« on: February 05, 2025, 07:55:50 PM »

இணையும் வாய்ப்பில்லா
இணைக்கோடுகளாகிய
நமக்கும் தேவைப்படுகிறது
பிரிவு இடைவேளை...